சத்தியமங்கலம், விழுப்புரம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சத்தியமங்கலம், விழுப்புரம் மாவட்டம் (மூலத்தை காட்டு)
04:10, 20 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம்
, 20 பெப்ரவரி 2018திருத்தம் ... ..
imported>NeechalBOT (பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு) |
imported>Gowtham Sampath (திருத்தம் ... ..) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{பகுப்பில்லாதவை}} | {{பகுப்பில்லாதவை}} | ||
[[File:GHSS Sathiyamangalam.jpg]] | |||
'''சத்தியமங்கலம்''' கிராமம் [[செஞ்சிக் கோட்டை]]யிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் [[இந்து]], [[இஸ்லாம்]] மற்றும் [[கிறிஸ்தவம்|கிருத்துவம்]] ஆகிய மதத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் விநாயகர் கோயில், முத்தியாலம்மன் கோவில், மாரியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில்,முத்து மாரியம்மன், திரௌபதி அம்மன், கிழவியம்மன், ஆஞ்சநேயர், | |||
சிவன், காளியம்மன், முருகர், | |||
பச்சையம்மன், செல்லியம்மன், ஆகிய கோவில்களும் இரண்டு தேவாலயம் மற்றும் ஒரு மசூதி ஆகியவை உள்ளன. இங்கு பெரிய ஏரி, 1 குளம், [[அங்கன்வாடி]] 4, தொடக்கப்பள்ளி 1, 2 நடுநிலைப்பள்ளி, 2 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 1 அரசு பொது சுகாதார நிலையம், 1 காவல் நிலையம், 1 பத்திரப்பதிவு அலுவலகம், 1 தேசிய வங்கி | |||
என அனைத்து மதத்தைச் சார்ந்த மக்களும் நல்லினக்கத்துடன் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு எடுத்துகாட்டாக இக்கிராமம் விளங்குகிறது. |