அந்தோனிதாசன் யேசுதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
No edit summary
வரிசை 157: வரிசை 157:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist|colwidth=30em}}
{{Reflist|colwidth=30em}}
{{COI|date=செப்டம்பர் 2018}}
{{Refimprove}}
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" | ஷோபாசக்தி அன்ரனிதாசன்

!colspan="2" | [[File:Antonythasan_Jesuthasan.jpg |260px]]

!colspan="2" |

! முழுப்பெயர்
| அன்ரனிதாசன்
யேசுதாசன்

! பிறப்பு
|18-11-1967
அல்லைப்பிட்டி,
யாழ்ப்பாணம்

! தேசியம்
| [[இலங்கைத் தமிழர்]]
(1967-89)

! அறியப்படுவது
| ஈழத்து எழுத்தாளர்
நடிகர்

!பெற்றோர்
|கொலஸ்ரிகா
ஜீவராணி,
பிரான்சிஸ்
யேசுதாசன்

!வலைத்தளம்
| [[https://www.shobasakthi.com/shobasakthi/ Shobasakthi]]

'''ஷோபாசக்தி''' (''Shobasakthi'', பிறப்பு: 18 நவம்பர் 1967)  ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவரும், நடிகரும் ஆவார். '''அன்ரனிதாசன் யேசுதாசன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் [[யாழ்ப்பாணம்]] – [[அல்லைப்பிட்டி]]யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது புலம்பெயர்ந்து [[பிரான்சு|பிரான்சில்]] வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல், விமர்சனம், நாடகம், திரைப்படம், பதிப்பு ஆகிய தளங்களில் செயல்பட்டு வருகிறார். இவர் நடித்து வெளிவந்த [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] என்ற [[பிரெஞ்சு]] மொழித் திரைப்படம் 2015 [[கான் திரைப்பட விழா]] திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப்பனை விருது வென்றது.
== வாழ்க்கைக் குறிப்பு ==
அந்தோனிதாசன் 1967 நவம்பர் 18 இல் இலங்கையின் [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[அல்லைப்பிட்டி]] என்ற கிராமத்தில் கொலஸ்ரிகா ஜீவராணி, பிரான்சிஸ் யேசுதாசன் ஆகியோருக்கு பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். தனது 16-வது வயதில் [[கறுப்பு ஜூலை]] வன்முறைகளைத் தொடர்ந்து [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தில் இணைந்தார். ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு, புலிகளின் கலை வெளிப்பாட்டுப் பரப்புரைகளிலும் இயங்கினார்.புலிகள் நடத்திய விடுதலைக்காளி [[தெருக்கூத்து|தெருக்கூத்தில்]] (1985) முதன்மைப் பாத்திரமொன்றில் நடித்தார்.
[[இந்திய இராணுவம்]] இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது நாட்டைவிட்டு வெளியேறிய இவர் துார கிழக்கு ஆசிய நாடுகளில் [[ஏதிலி]]யாக நான்கு ஆண்டுகள் கழித்த பின்னர்,போலிக் கடவுச்சீட்டு மூலம் 1993ம் ஆண்டு பிரான்சை அடைந்தார். அங்கே அவருக்கு [[அரசியல்]] தஞ்சம் கிடைக்கப்பெற்றது.
[[யாழ்ப்பாணக் கோட்டை]]யை மீண்டும் கைப்பற்றுவதற்காக ஆகஸ்ட் 1990 இல் [[இலங்கை இராணுவம்]] [[அல்லைப்பிட்டி]]யை ஆக்கிரமித்தனர். 85 இளைஞர்கள் [[இராணுவம்|இராணுவத்தால்]] சுற்றிவளைக்கப்பட்டு மீண்டும் ஒருபோதும் அவர்களைப்பற்றிய எந்த [[தகவல்|தகவலும்]] கிடைக்கப்பெறவில்லை. அவர்களில் பெரும்பாலோனோர்கள் ஷோபாசக்தியின் [[உறவினர்]]கள் மற்றும் [[நண்பன்|நண்பர்கள்]]. அவர்கள் [[இலங்கை இராணுவம்|இராணுவத்தினாரால்]] கொல்லப்பட்டு உடல்கள் கிணற்றில் வீசப்பட்டன. [[அல்லைப்பிட்டி]]யை ஆக்கிரமித்த [[இலங்கை கடற்படை]] இன்றுவரை அங்கே நிலைகொண்டுள்ளது.
== எழுத்தும் சினிமாவும் ==
புலிகள் அமைப்பில் [[ஷோபாசக்தி]] இருந்தகாலத்தில் [[இயக்கம்|இயக்கத்தின்]] [[கருத்தியல்]] சார்ந்தே சில [[கவிதை]]களை 1984–1986 காலப்பகுதிகளில் எழுதத் துவங்கினார். அவை [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திலிருந்து]] வெளியான 'ஈழமுரசு', 'செய்திக்கதிர்' போன்ற பத்திரிகைகளில் வெளியாகின. [[ஷோபாசக்தி]] [[நாடகம்|நாடகங்கள்]] எழுதி நடத்தியிருக்கிறார். அவர் புலம் பெயர்ந்த பின்பாக 90களில் புரட்சிக் [[கம்யூனிஸ்ட்]] கழகத்துடன் (சர்வதேச நான்காவது அகிலம்)  இணைந்துசெயல்பட்ட காலத்தில் சர்வதேச முற்போக்கு [[இலக்கியம்|இலக்கியமும்]] [[மார்க்சிசம்|மார்க்ஸிச]] கற்கையும் அவருக்கு அறிமுகமாகின 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் [[ஷோபாசக்தி]] என்ற புனைப்பெயரில் [[சிறுகதை| சிறுகதைகள்]], [[நாடகம்|நாடகங்கள்]], [[ஈழம்|ஈழ]] யுத்தத்தின் போது அவரது தனிப்பட்ட அனுபவங்கள், [[அரசியல்]] [[கட்டுரை| கட்டுரைகள்]] மற்றும் [[நாவல்| நாவல்கள்]] எழுதத் தொடங்கினார் [[பாரிஸ்|பாரிஸிலிருந்து]] வெளியாகிய ‘அம்மா‘ மற்றும் ‘எக்ஸில்’ [[இதழ்| இதழ்களில்]] தொடர்ச்சியாக எழுதினார்.
அவரது முதல் நாவலான ”கொரில்லா” (2001) [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தின் ஒரு குழந்தைப் பருவப் [[போராளி]]யாக அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. கொரில்லா 2008 ம் ஆண்டு [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] [[மொழிபெயர்ப்பு|மொழிபெயர்க்கப்பட்டது]] . அவரது இரண்டாவது [[நாவல்]] ”ம்” (2003) [[இலங்கை]]யில் [[தமிழ்]] [[அரசியல்]] கைதிகள் 1983ல் [[கறுப்பு ஜூலை|வெலிகடைச் சிறையில் படுகொலை]] செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது.  ம் [[நாவல்]] 2010 ம் ஆண்டு [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] [[Traitor (book)|Traitor]] என்ற பெயருடன் [[மொழிபெயர்ப்பு|மொழிபெயர்க்கப்பட்டது]]  [[மலையாளம்|மலையாளத்தில்]] இந்த [[நாவல்|நாவலை]] [[மாத்ருபூமி]] வெளியிட்டது, [[ஷோபாசக்தி]]யின் மூன்றாவது [[நாவல்]] “Box கதைப்புத்தகம்”(2015) [[முள்ளிவாய்க்கால்|முள்ளிவாய்க்காலிற்குப்]] பின்னான [[வன்னி| வன்னிக் கிராமமொன்றில்]] [[யுத்தம்|யுத்தத்தின்]]  ஊடும் பாவுமான [[கதை| கதைகளைச்]] சித்தரிக்கும் [[வரலாறு|உபவரலாறாகப்]] பதியப்பட்டுள்ளது.
[[ஷோபாசக்தி]]யின் [[சினிமா]] நுழைவு 2009 இல் செங்கடல் (Dead Sea) [[திரைப்படம்|திரைபடத்தின்]] மூலம் தொடங்கியது, [[தென் இந்தியா]]வில் உள்ள [[தனுஷ்கோடி]] என்ற பெரும்பாலும் கைவிடப்பட்ட[[கிராமம்|கிராமத்தில்]], [[தமிழ்]] [[தமிழ் மீனவர்கள்|மீனவர்களின்]] வாழ்க்கைப் [[போராட்டம்|போராட்டத்தைக்]] குறித்த படமான [[செங்கடல்|செங்கடலில்]] [[லீனா மணிமேகலை]] மற்றும் ஜெரால்டுடன் இணைந்து [[ஷோபாசக்தி]] [[திரைக்கதை]] எழுதியதுடன் [[உரையாடல்|உரையாடலும்]] எழுதி ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். செங்கடல் [[திரைப்படம்|திரைப்படத்தை]] முதலில் [[சென்னை]] [[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு|மண்டல தணிக்கைக் குழுவினர்]] மதிப்பிட மறுத்துவிட்டதால் [[திரைப்படம்|அத்திரைப்படம்]] [[தமிழகம்|தமிழகத்தில்]] தடைசெய்யப்பட்டது  ஒரு [[சட்டம்|சட்ட]] [[போராட்டம்|போராட்டத்திற்குப்]] பின்னர் [[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு|திரைப்பட தணிக்கைக் குழுவினர்]] மூலம் வயதுவந்தவர்களுக்கான(adult) மதிப்பீடு ளிக்கப்பட்டது. [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|இந்தியத் திரைப்பட விழா]]வின் பனோரமா பிரிவில் தேர்வான செங்கடல் முப்பதுக்கும் மேற்பட்ட [[திரைப்பட விழா|சர்வதேச திரைப்பட விழா]]க்களில் திரையிடப்பட்டு [[விருது]]களை வென்றிருக்கிறது.
[[ஷோபாசக்தி]] 2015 Cannes [[திரைப்படம்|திரைப்பட]] விழாவில் Palme d'or வென்ற [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] [[திரைப்படம்|திரைப்படத்தில்]] முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்  . 2015ல் இத்திரைப்படம் [[பிரான்சு|பிரான்சில்]] [[அரசியல்]] தஞ்சம் கோரும் முன்னாள் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலி]] உறுப்பினர் தீபனின் ([[ஷோபாசக்தி]]) [[கதை]]. இப்படத்தில் முன்பின் தெரியாதவர்களான தீபன், காளீஸ்வரி மற்றும் சிறுமி ஆகியோர் ஒரு [[குடும்பம்|குடும்பமாக]] மாறி தீபனின் [[மனைவி]] மற்றும் [[மகள்]] என குறிப்பிடப்பட்டு இணைந்து வாழ்கின்றனர். [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] படத்தில் 50% தன்னுடைய வாழ்க்கை இருப்பதாக [[ஷோபாசக்தி]] குறிப்பிடுகிறார்.

படைப்புகள்

== புதினங்கள் ==
* ''கொரில்லா'' (Gorilla) (2001, அடையாளம்)
* ''ம்'' (Hmm) (2004, கருப்புப் பிரதிகள்)
* ''Gorilla'' (2008, Random House) (English translation by Anushiya Ramaswamy)
* ''Traitor'' (2010, Penguin) (English translation by Anushiya Ramaswamy)
* ''Box கதைப்புத்தகம்'' (2015, கருப்புப்பிரதிகள்)
* ''இச்சா'' (2019, கருப்புப்பிரதிகள்)
* ''La sterne rouge'' (2022, Zulma)
* ''ஸலாம் அலைக்'' (2022, கருப்புப்பிரதிகள்)
== சிறுகதைத் தொகுப்பு ==
* ''மூமின்'' (2021)
* ''தேசத்துரோகி'' (2003)
* ''எம்.ஜி.ஆர். கொலை வழக்கு'' (2009)
* ''கண்டி வீரன்'' (2014)
* ''The MGR Murder Trail'' (2014, Penguin) (ஆங்கில மொழிபெயர்ப்பு: அனுசியா ராமசுவாமி)
* Friday et Friday (2018, Zulma, French translation by Faustine Imbert-Vier, Élisabeth Sethupathy and Farhaan Wahab)
== கட்டுரைத் தொகுப்புகள் ==
* ''வேலைக்காரிகளின் புத்தகம்'' (2007)
* ''முப்பது நிறச்சொல்'' (2014)
* ''Shoba - Itinéraire d'un réfugié'' (2017, Le Livre de Poche)
== நேர்காணல்கள் ==
* ''போர் இன்னும் ஓயவில்லை'' (2010)
* ''நான் எப்போது அடிமையாயிருந்தேன்'' (2010)
* ''எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்'' (2014)
== அரசியல் ஆக்கங்கள் ==
* ''கொலைநிலம்'' (2009, வடலி வெளியீடு, இணை எழுத்தாளர்: தியாகு)
== எதிர்வினைகள் ==
* ''பஞ்சத்துக்கு புலி'' (2011)
== திரைக்கதை ==
#செங்கடல்  (லீனா மணிமேகலை, சி.ஜெரால்டுடன் இணைந்து)
#நியோகா  (சுமதி பலராமனுடன் இணைந்து)
#ரூபா (கதை)
#செரஸ் (குறும்படம்)
#Friday And Friday
#The sunshine
== திரைப்பட நடிப்பு ==
#செங்கடல் - Leena Manimekalai
#தீபன் (Dheepan) - Jacques Audiard
#[https://www.imdb.com/title/tt5725976/ ரூபா] - [[லெனின் எம். சிவம்]]
#[https://www.youtube.com/watch?v=ucvQOwNNqVI Un Lock] (குறும்படம்) - Niru
#[https://www.imdb.com/title/tt7369920/ Little Jaffna] (குறும்படம்) - Lawrence Valin
#[https://www.imdb.com/title/tt6451260/?ref_=fn_al_tt_1 L'amour est une fête] - Cédric Anger
#[https://www.imdb.com/title/tt8486890/?ref_=fn_al_tt_1 Friday And Frida] y - Satha Pranavan
#A Private War - Matthew Heineman
#[https://fr.wikipedia.org/wiki/Dernier%20Amour%20(film,%202019) Dernier amour] - Benoit Jacquot
#[https://www.youtube.com/watch?v=YBZZbbe1Ro0 Paris métèque] (Clip) - Gaël Faye - Raphael Levy
#The Loyal Man - Lawrence Valin
#Bac Nord - Cédric Jimenez
#Coyotes (TV Series) Jacques Molitor- Gary Seghers
#Notre-Dame brûle - Jean-Jacques Annaud
#Woman at sea - Dinara Drukarova
#TEHU - Éric Barbier
#DILEMNE DILEMME - Jacky Goldberg
#Men In Blue - Sachin Dheeraj Mudigonda
#APPA - Jenostan
== இணைந்து தொகுத்தவை ==
* ''சனதருமபோதினி'' (2001, Sugan) (co-author Sugan)
* ''கறுப்பு'' (Black) (2002, Sugan) (co-author Sugan)
== நாடகங்கள் ==
#அட்டென்ஷன் ப்ளீஸ் (1996)
#சிங்காரவனம் (1998)
#ஜெய் ஹிந்த் ஜெய் சிலோன் (பிரிஜிட்டுடன் இணைந்து - 2000)
#செரஸ் தேவதை (2015)
#ஆறாம்படை (2017)
#விடுதலைக் காளி - (நடிப்பு -1985)
#Counting and Cracking - (நடிப்பு -2019)
== பதிப்பாசிரியர் ==
#குழந்தைப் போராளி
#அகாலம் -ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்
#குவர்னிகா (GUERNICA) - யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பு மலர்
#தனுஜா - ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்
== மற்றவை ==
#இன்றெமக்குத் தேவை சமாதானமே (பேராசிரியர் அ.மார்க்ஸோடு இணைந்து)
== விருதுகள் - பரிந்துரைகள்==
# கனடா இலக்கியத்தோட்ட விருது(2016) - கண்டிவீரன் தொகுப்பிற்காக
# கு.அழகிரிசாமி விருது (2017)
#சிறந்த நடிகருக்கான (2016) Cannes Film Festival விருது பரிந்துரை
# சிறந்த நடிகருக்கான (2016) [https://en.wikipedia.org/wiki/Acad%C3%A9mie_des_Arts_et_Techniques_du_Cin%C3%A9ma César] விருது பரிந்துரை
# சிறந்த நடிகர் - [http://www.imdb.com/event/ev0001892/2015 ICS Cannes Award] -2015
# சிறந்த நடிகருக்கான (2016) International Online Cinema Awards (INOCA) பரிந்துரை
#சிறந்த துணை நடிகருக்கான (2019) Helpmann Awards பரிந்துரை
#விகடன் விருது 2007 (சிறந்த கட்டுரைத் தொகுப்பு - வேலைக்காரிகளின் புத்தகம்)
#விகடன் விருது 2009 (சிறந்த சிறுகதைத் தொகுப்பு - எம்.ஜி.ஆர். கொலைவழக்கு)
#விகடன் விருது 2015 (சிறந்த நாவல் - BOX கதைப்புத்தகம்)

== வெளியிணைப்புகள் ==
== வெளியிணைப்புகள் ==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=ஷோபாசக்தி}}
[[https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF நூலகம்]]

*[http://www.shobasakthi.com/ ஷோபாசக்தி இணையப்பக்கம்]
*[http://www.shobasakthi.com/ ஷோபாசக்தி இணையப்பக்கம்]
*[http://www.granta.com/New-Writing/Best-Untranslated-Writers-Shobasakthi Best Untranslated Writers: Shobasakthi]
*[http://www.granta.com/New-Writing/Best-Untranslated-Writers-Shobasakthi Best Untranslated Writers: Shobasakthi]

=== Box கதைப்புத்தகம் ===
== Box கதைப்புத்தகம் ==
*[https://www.youtube.com/watch?v=2XjUk_m3jPE&feature=youtu.be இங்கிலாந்தில்]
*[https://www.youtube.com/watch?v=2XjUk_m3jPE&feature=youtu.be இங்கிலாந்தில்]
*[https://www.youtube.com/watch?v=2BMDQDjoKo4&feature=share இந்தியாவில் புத்தகத்தைப்பற்றி]
*[http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7568826.ece?homepage=true&relartwiz=true மனுஷ்யபுத்திரனின் மதிப்பீடு]
*[http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7568826.ece?homepage=true&relartwiz=true மனுஷ்யபுத்திரனின் மதிப்பீடு]

=== Triator ===
* [http://www.hindustantimes.com/books/books-you-must-not-miss-out-on-this-season/article1-1305007.aspx] {{Webarchive|url=https://web.archive.org/web/20150720072032/http://www.hindustantimes.com/books/books-you-must-not-miss-out-on-this-season/article1-1305007.aspx |date=2015-07-20 }}
* [http://www.warscapes.com/conversations/warscapes-conversation-shobasakthi]
* [http://www.livemint.com/Leisure/XCkG4x3SzHNLGw3HxrhxzN/8216Nonviolence-was-never-part-of-our-thinking8217.html]
* [http://www.sangam.org/2010/10/Traitor.php?uid=4092]
* [https://muse.jhu.edu/login?auth=0&type=summary&url=%2Fjournals%2Fjournal_of_literature_and_trauma_studies%2Fv002%2F2.1-2.jayawickrama.html]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
* [http://thisweekincas.com/2014/10/05/ising-and-ramaswamy-showcase-works-at-faculty-writers-read-event/] {{Webarchive|url=https://web.archive.org/web/20141015100738/http://thisweekincas.com/2014/10/05/ising-and-ramaswamy-showcase-works-at-faculty-writers-read-event/ |date=2014-10-15 }}

=== தீபன் ===

== தீபன் ==
*[https://www.youtube.com/watch?v=owEJRpTUx8c&feature=youtu.be IBC Tamil - in conversation with writer Shobasakthi]
*[https://www.youtube.com/watch?v=owEJRpTUx8c&feature=youtu.be IBC Tamil - in conversation with writer Shobasakthi]
*[https://www.youtube.com/watch?v=MKFWhHiqDRQ&feature=youtu.be Shoba sakthi : Dan TV Interview Part 1]
* [http://www.ntamil.com/5440 தீபன் interview]
* [https://www.youtube.com/watch?v=uMHcdRDGMd0 DHEEPAN -interview- (en) Cannes 2015  ]
* [http://www.ntamil.com/5440 தீபன் interview] {{Webarchive|url=https://web.archive.org/web/20150224020214/http://www.ntamil.com/5440 |date=2015-02-24 }}

=== நிகழ்வுகளின் பதிவுகள் ===
== நிகழ்வுகளின் பதிவுகள் ==
* [http://www.shobasakthi.com/shobasakthi/?p=877 யூன் 19ம் நாள் ‘ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி‘ ( EPRLF) பிரான்ஸில் நடத்திய தியாகிகள் தினத்தில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் எழுதப்பட்டது )]
* [http://www.shobasakthi.com/shobasakthi/?p=877 யூன் 19ம் நாள் ‘ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி‘ ( EPRLF) பிரான்ஸில் நடத்திய தியாகிகள் தினத்தில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் எழுதப்பட்டது )]
* [http://www.shobasakthi.com/shobasakthi/?p=881 நெருப்புத் துளி!  (03.07.2011 அன்று லா சப்பலில் (Paris) நடந்த ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்’ நூல் வெளியீட்டரங்கில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் எழுதப்பட்டது)]
* [http://www.shobasakthi.com/shobasakthi/?p=881 நெருப்புத் துளி!  (03.07.2011 அன்று லா சப்பலில் (Paris) நடந்த ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்’ நூல் வெளியீட்டரங்கில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் எழுதப்பட்டது)]

=== கொரில்லா ===

*[http://www.outlookindia.com/article/culture-shock/237302 Outlook book review]

*[http://www.deccanherald.com/content/76310/in-search-home.html Deccan Herland]
==வெளி இணைப்புகள்==
*[https://www.hindutamil.in/news/literature/188955-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page  ஷோபா சக்தி - வெள்ளிக்கிழமையின் விசேஷம்]

[[பகுப்பு:பிரான்சியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:விடுதலைப் புலிகளின் போராளிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:1967 பிறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கையின் வட மாகாண நபர்கள்]]

==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/9806" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி