|
|
வரிசை 51: |
வரிசை 51: |
| [[ஷோபாசக்தி]] 2015 Cannes [[திரைப்படம்|திரைப்பட]] விழாவில் Palme d'or வென்ற [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] [[திரைப்படம்|திரைப்படத்தில்]] முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . 2015ல் இத்திரைப்படம் [[பிரான்சு|பிரான்சில்]] [[அரசியல்]] தஞ்சம் கோரும் முன்னாள் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலி]] உறுப்பினர் தீபனின் ([[ஷோபாசக்தி]]) [[கதை]]. இப்படத்தில் முன்பின் தெரியாதவர்களான தீபன், காளீஸ்வரி மற்றும் சிறுமி ஆகியோர் ஒரு [[குடும்பம்|குடும்பமாக]] மாறி தீபனின் [[மனைவி]] மற்றும் [[மகள்]] என குறிப்பிடப்பட்டு இணைந்து வாழ்கின்றனர். [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] படத்தில் 50% தன்னுடைய வாழ்க்கை இருப்பதாக [[ஷோபாசக்தி]] குறிப்பிடுகிறார். | | [[ஷோபாசக்தி]] 2015 Cannes [[திரைப்படம்|திரைப்பட]] விழாவில் Palme d'or வென்ற [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] [[திரைப்படம்|திரைப்படத்தில்]] முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . 2015ல் இத்திரைப்படம் [[பிரான்சு|பிரான்சில்]] [[அரசியல்]] தஞ்சம் கோரும் முன்னாள் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலி]] உறுப்பினர் தீபனின் ([[ஷோபாசக்தி]]) [[கதை]]. இப்படத்தில் முன்பின் தெரியாதவர்களான தீபன், காளீஸ்வரி மற்றும் சிறுமி ஆகியோர் ஒரு [[குடும்பம்|குடும்பமாக]] மாறி தீபனின் [[மனைவி]] மற்றும் [[மகள்]] என குறிப்பிடப்பட்டு இணைந்து வாழ்கின்றனர். [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] படத்தில் 50% தன்னுடைய வாழ்க்கை இருப்பதாக [[ஷோபாசக்தி]] குறிப்பிடுகிறார். |
|
| |
|
| == அரசியல் கருத்துகள் ==
| |
|
| |
|
| மிகச்சிறிய வயதிலிருந்தே [[அரசியல்]] [[இயக்கம்|இயக்கச்]] செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த [[ஷோபாசக்தி]] தன்னை ஒரு [[அரசியல்]] பிராணி என்று குறிப்பிடுகிறார் தன்னுடைய முதன்மை [[அரசியல்]] நெறிகளென [[மார்க்சியம்|மார்க்ஸியத்தையும்]] [[பெரியார்|பெரியாரியலையும்]] பிரகடனப்படுத்துகிறார் ”ஒருவர் [[கம்யூனிஸ்ட்|கம்யூனிஸ்டாகத்]] தன்னை அடையாளம் கண்டுகொள்வது [[அரசியல்]] செயற்பாடுகளிற்கு அப்பால் தனிப்பட்ட முறையில் பரந்த [[சமூகம்|சமூகப்]] பார்வையையும் போர்க்குணத்தையும் நேர்மைத்திறத்தையும் எளிமையையும் அவருக்கு அளிக்கும் என்பது எனது நம்பிக்கை எனது இந்த நம்பிக்கையை நான் சந்தித்த பல [[கம்யூனிஸ்ட்|கம்யூனிஸ்டுகள்]] எனக்கு நிரூபணமும் செய்திருக்கிறார்கள்.” என்கிறார் [[ஷோபாசக்தி]].
| |
|
| |
| [[மார்க்ஸியம்]] பற்றிய ஒரு [[கேள்வி]]க்கு பதிலளிக்கும் [[ஷோபாசக்தி]] கீழ்வருமாரு குறிப்பிடுகிறார்.
| |
| ”[[மார்க்ஸியம்]] என்பது ஒடுக்கப்பட்டவர்களின் [[விடுதலை]]க்கான [[அறம்]], ஒரு குறியீடு மரபு [[மார்க்ஸியம்|மார்க்ஸியத்தின்]] போதாமைகள், இன்றைய உலகச் சூழலில் [[மார்க்ஸியம்]] எதிர்கொள்ளும் கேள்விகள், [[மார்க்சியம்|மார்க்ஸிய]] அமைப்புகளின் இறுகிய அதிகார வடிவங்கள் இவை குறித்தெல்லாம் ஏராளமான கேள்விகளையும் உரையாடல்களையும் [[மார்க்சியம்|மார்க்ஸியர்களே]] நடத்தியிருக்கிறார்கள். இந்த உரையாடல்கள் தொடருகின்றன. [[மார்க்சியம்|மார்க்ஸியத்தின்]] அடிப்படையில் புதிய பார்வைகளும் [[விமர்சனம்|விமர்சனங்களும்]] [[கோட்பாடு| கோட்பாடுகளும்]] உருவாக்கப்படுகின்றன. இது இடையறாது நடக்கும் ஒரு [[அரசியல்|அரசியற்]] செயற்பாடு. இந்தச் செயற்பாடுதான் எனக்கான [[மார்க்ஸியம்]]”.
| |
|
| |
| தொண்ணுாறுகளில் [[தமிழ்|தமிழில்]] மேலெழுந்த [[தலித்]]தியம், [[பின்நவீனத்துவம்]] போன்ற [[சிந்தனை| சிந்தனைப்]] போக்குகளைத் தான் தீவிரமாகப் பின்தொடர்வதாகச் சொல்லும் [[ஷோபாசக்தி]] தன்னுடைய [[கதை| கதைகள்]] பெரிதாக்கப்பட்ட [[அரசியல்]] [[துண்டறிக்கை| துண்டறிக்கைள்]] என்கிறார்.
| |
|
| |
|
| <h1> படைப்புகள் </h1> | | <h1> படைப்புகள் </h1> |