மேல்விஷாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மக்கள் வகைப்பாடு
imported>Srithern No edit summary |
imported>Hibayathullah |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய | இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 44,786 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = 31 திசம்பர் | accessyear = 2015 | url = http://www.census2011.co.in/data/town/803386-melvisharam-tamil-nadu.html| title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 22,655 ஆண்கள், 22,131 பெண்கள் ஆவார்கள். மேல்விஷாரம் மக்களின் சராசரி கல்வியறிவு 83.50% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89.53%, பெண்களின் கல்வியறிவு 77.39% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09 % விட கூடியதே. மேல்விஷாரம் மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.இவர்களில் இந்துக்கள் 22.97%, முஸ்லிம்கள் 76.12%, கிறித்தவர்கள் 0.77% ஆவார்கள். <ref>{{cite web | url=http://www.census2011.co.in/data/religion/district/23-vellore.html | title=Towns in Vellore - Religion 2011 | accessdate=31 திசம்பர் 2015}}</ref> | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |