குளத்துப்பாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Hibayathullah சி (added Category:திருப்பூர் மாவட்டம் using HotCat) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
தலைவர் பெயர் = | | தலைவர் பெயர் = | | ||
உயரம் = | | உயரம் = | | ||
கணக்கெடுப்பு வருடம் = | கணக்கெடுப்பு வருடம் = 2011 | | ||
மக்கள் தொகை = 17, | மக்கள் தொகை = 17,819 | | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | பரப்பளவு = 38 | | ||
தொலைபேசி குறியீட்டு எண் = | | தொலைபேசி குறியீட்டு எண் = | | ||
அஞ்சல் குறியீட்டு எண் = | | அஞ்சல் குறியீட்டு எண் = | | ||
வாகன பதிவு எண் வீச்சு = | | வாகன பதிவு எண் வீச்சு = | | ||
இணையதளம் = www.townpanchayat.in/kolathupalayam| | |||
}} | }} | ||
'''குளத்துப்பாளையம்''' ([[ஆங்கிலம்]]:Kolathupalayam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்| | '''குளத்துப்பாளையம்''' ([[ஆங்கிலம்]]:Kolathupalayam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்]], [[தாராபுரம் வட்டம்|தாராபுரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரராட்சியில் கொளத்துப்பாளையம் மற்றும் ஆலாம்பாளையம் ஆகிய இரண்டு [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளது. | ||
== | ==அமைவிடம்== | ||
பேரூராட்சியிலிருந்து [[திருப்பூர்]] 60. கிமீ; கிழக்கில் [[மூலனூர்]] 14 கிமீ; மேற்கில் [[தாராபுரம்]] 12 கிமீ; வடக்கில் [[வெள்ளக்கோவில்]] 25 கிமீ; தெற்கில் [[பழநி]] 42 கிமீ., தொலைவில் உள்ளது. | |||
இப்பேருராட்சியின் கிழக்கு எல்லையாக [[முலனுர்]] பேருராட்சியும் தெற்கு எல்லையாக [[தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்|தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட]] [[பொன்னிவாடி ஊராட்சி|பொன்னிவாடி]], [[நல்லாம்பாளையம் ஊராட்சி|நல்லாம்பாளையம்]] மற்றும் [[மணக்கடவு ஊராட்சி|மணக்கடவு]]ஆவும், மேற்கு எல்லையாக [[தாராபுரம்]] நகராட்சியும், வடக்கு எல்லையாக தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட [[வீராட்சிமங்கலம் ஊராட்சி|வீராட்சிமங்கலம்]] & [[அமராவதி ஆறு]]ம் உள்ளது. இப்பேருராட்சியில் அதிக அளவிலான அரிசி ஆலைகளும், நிலையங்கள் உள்ளது. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விதை நெல்கள் அனுப்பப்படுகிறது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
38 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 77 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[தாராப்புரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kolathupalayam குளத்துப்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5,457 வீடுகளும், 17,819 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/804017-kolathupalayam-tamil-nadu.html Kolathupalayam Population Census 2011]</ref> | |||
== | ==மேற்கோள்கள்== | ||
<references/> | <references/> | ||
{{ திருப்பூர் மாவட்டம்}} | {{திருப்பூர் மாவட்டம்}} | ||
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | |||
[[பகுப்பு:திருப்பூர் | |||