விது பிரதாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox musical artist | name = விது பிரதாப் | image = VidhuPrathap.jpg | caption = 2011 ல் வாஷிங்டன் டி.சி.யில் நடந்த விழாவில் விது பிரதாப் | image_size = | birth_name = விது பிரதாப் | alias..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 21: வரிசை 21:
'''விது பிரதாப்''' (''Vidhu Prathap'', பிறப்பு: 1, செப்டம்பர், 1980) என்பவர் ஒரு இந்திய பின்னணி பாடகராவார். இவர்  [[மலையாளம்|மலையாளத்தில்]] நானூறுக்கும் மேற்பட்ட படங்களிலும், ஒரு சில [[தமிழ்]], [[கன்னடம்]] மற்றும் [[தெலுங்கு மொழி|தெலுங்கிலும்]] பல பாடல்களைப் பாடியுள்ளார்.

== தொழில் ==

=== ஆரம்ப கால வாழ்க்கை ===
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
விது பிரதாப் 1980 இல் [[திருவனந்தபுரம்|கேரளத்தின் திருவனந்தபுரத்தில்]] உள்ள கைதமுக்கில் பிரதாபன், லைலா இணையருக்கு மகனாகப் பிறந்தார். திருவனந்தபுரத்தின் ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட் பள்ளியில் தனது துவக்கக் கல்வியைப் பயின்றார், பின்னர் திருவனந்தபுரம் கிறிஸ்து நகர் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். கிறிஸ்து நகரில் தனது பள்ளி நாட்களில், இவர் தனி நடிப்பு, பலகுரல் கலை ஆகியவற்றில் கலந்துகொண்டார். மேலும் பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். விது  [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தின்]] மார் இவானியோஸ் கல்லூரியில் கல்லூரி மாணவர் சங்கத்தின், கலைக் கழக செயலாளராக இருந்தார். அக்கல்லூரியில் இவர் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். 1997-98 ஆம் ஆண்டில், தனது 17 வயதில், முன்னணி தனியார் தொலைக்காட்சியான [[ஏஷ்யாநெட்|ஏசியானெட்]] நடத்திய இசை போட்டியில் 'ஆண்டின் சிறந்த குரல் விருதை' வென்றார். இதன் பின்னர்தான் இவர்  பாடகராக ஆவது பற்றி தீவிரமாக யோசித்தார். விது மூன்று வயதாக இருந்தபோது இசை பயில தொடங்கினார் மற்றும் பல இசை போட்டிகளில் வென்றுள்ளார்.

=== பின்னணி பாடல் ===
== பின்னணி பாடல் ==
இவர் நான்காம் வகுப்பில் ''இருந்தபோது'', பாதமுத்ரா என்ற திரைப்படத்திற்காக முதலில் பாடினார். ஆனால் இவருக்கு பெயரை வாங்கித் தந்தது  1999 ஆம் ஆண்டில் தேவதாசி திரைப்படத்தில் பாடிய 'பொன் வசந்தம்' பாடலாகும். அது பாரம்பரிய இசை சாயல்  கொண்ட கடினமான பாடல் ஆகும்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/9082" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி