சக்திஸ்ரீ கோபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{இசைக்குழு|name=சக்திஸ்ரீ கோபாலன்|image=Shakthisree Gopalan.jpg|image_size=|birth_name=|alias=|birth_date={{birth date and age|df=yes|1987|10|25}}|birth_place=கொச்சி, கேரளா, இந்தியா|death_date=|genre={{hlist|பாப்|R'n'B|ஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 9: வரிசை 9:
சக்திஸ்ரீ [[கருநாடக இசை|கர்நாடக இசையில்]] 13 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது, எஸ்எஸ் மியூசிக் குரல் வேட்டை 1 ஐ நடத்தியது. அப்போது அவர் 18 வயதிற்குட்பட்டவர் என்பதால், அது குரல் தேர்வுடன் முடிந்தது. பின்னர் 2008 இல், [[எஸ். எஸ் மியூசிக்|எஸ்.எஸ் மியூசிக்]] குரல் வேட்டையின் இரண்டாவது சீசனை வென்றார். 2008ஆம் ஆண்டு ''[[தநா-07-அல 4777|டாக்ஸி 4777]]'' திரைப்படத்திற்காகத் தனது முதல் பாடலைப் பாடும் வாய்ப்பைப் பெற்றார்.<ref>{{Cite news|title=Three's Company|url=http://www.thehindu.com/arts/music/article1089704.ece|work=The Hindu|accessdate=7 November 2012|location=Chennai, India|first=Sudhish|last=Kamath|date=13 January 2011}}</ref><ref>{{Cite news|url=http://www.thehindu.com/features/november-fest/retro-music-at-the-hindu-november-fest/article7845875.ece|title=Taking the retro route|last=Ramanujam|first=Srinivasa|date=2015-11-05|work=The Hindu|accessdate=2017-09-26}}</ref>

== தொழில் ==
<h1> தொழில் </h1>

=== புகழ் ===
== புகழ் ==
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியான கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரியை வடிவமைக்கும் பணி கிடைத்தபோது அவரைச் சந்தித்தார் சக்திஸ்ரீ. அந்த நேரத்தில் தான் இசையமைத்த இசையை அவருடன் பகிர்ந்து கொண்டார். அப்போதுதான் அவர் தனது இசைப்பயணத்தில் பதிவு செய்த முதல் பாடலான [[கடல் (திரைப்படம்)|கடல்]] படத்திற்காக 'நெஞ்சுக்குள்ளே' பாடுவதற்கான வாய்ப்பு  கிடைத்தது. இருப்பினும், ரஹ்மானின் பாலிவுட் படத்திற்கான தலைப்புப் பாடல், ''ஜப் தக் ஹை ஜான்'' (2012) முதலில் வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://scroll.in/reel/895021/an-explorer-at-heart-shakthisree-gopalan-on-her-film-songs-and-indie-music|title='An explorer at heart': Shakthisree Gopalan on her film songs and indie music|last=Nathan|first=Archana|website=Scroll.in|language=en-US|access-date=2020-06-23}}</ref>

வரிசை 22: வரிசை 22:
பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்காக அக ''நக'' என்ற பாடலைப் பதிவு செய்தார். இது முதலில் அப்படத்தின் முதல் பாகத்தில் சிறிய பின்னணிப் பாடலாக ஒலித்தது. இந்தப் பாடல் முதல் பாகம் வெளியானதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. முழுப் பாடலும் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது.

=== இசையமைப்பாளராக அறிமுகம் ===
== இசையமைப்பாளராக அறிமுகம் ==
2023 ஆம் ஆண்டு எஸ். சஷிகாந்த் இயக்கிய ''தி டெஸ்ட்'' திரைப்படத்தில் [[மாதவன்]], [[நயன்தாரா]], [[சித்தார்த்]] மற்றும் [[மீரா ஜாஸ்மின்]] நடித்த திரைப்படத்திற்காக அவர் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

=== விருதுகள் ===
== விருதுகள் ==
சக்திஸ்ரீ ''கடல்'' திரைப்படத்தில் ''"நெஞ்சுக்குள்ளே"'' பாடலைப் பாடியதற்காக [[சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது – தமிழ்|சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – தமிழ்]] மற்றும் [[விஜய் விருதுகள் (சிறந்த பெண் பின்னணிப் பாடகர்)|சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான விஜய் விருதை]] வென்றுள்ளார்.<ref>{{Cite news|title=I would like to play a superwoman: Shakthisree Gopalan|work=The Times of India|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/I-would-like-to-play-a-superwoman-Shakthisree-Gopalan/articleshow/46297150.cms|access-date=2017-09-26}}</ref><ref>{{Cite news|title=Shakthisree Gopalan comes to M-Town|work=The Times of India|url=http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Shakthisree-Gopalan-comes-to-M-Town/articleshow/19678329.cms|access-date=2017-09-26}}</ref>

== இசைப்பயணம் ==
<h1> இசைப்பயணம் </h1>

=== இசையமைப்பாளர் ===
== இசையமைப்பாளர் ==
{| class="wikitable sortable"
{| class="wikitable sortable"
!ஆண்டு
!ஆண்டு
வரிசை 45: வரிசை 45:
|}
|}

=== பாடகர் ===

== திரைப்பயணம் ==

=== பின்னணிக் குரல் கலைஞராக ===
== பின்னணிக் குரல் கலைஞராக ==
{| class="wikitable sortable"
{| class="wikitable sortable"
!ஆண்டு
!ஆண்டு
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/8836" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி