ஆரணி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>S. ArunachalamBot
சி (clean up {{reflist}}---{{Reflist}} using AWB)
imported>குணசேகரன்.மு
No edit summary
வரிசை 19: வரிசை 19:
ஆரணி தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவிகிதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 28 சதவிகிதமும், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 17 சதவிகிதமும், இதர சமூகத்தினர் 25 சதவிகிதம் உள்ளனர்.

ஆரணி தொகுதியில் விவசாயம், நெசவுத் தொழில், அரிசி ஆலை உள்ளிட்டவை பல்வேறு தொழில்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று கூறும் அளவிற்கு ஆரணி தொகுதி உள்ளது. அதேபோல், இந்தியாவில் பட்டு உறுபத்தி செய்யும் தொகுதிகளில் ஒன்றாக ஆரணி தொகுதி உள்ளது. ஆரணி பட்டு மிகவும் பிரசித்தி பெற்றது
ஆரணி தொகுதியில் விவசாயம், நெசவுத் தொழில், அரிசி ஆலை உள்ளிட்டவை பல்வேறு தொழில்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று கூறும் அளவிற்கு ஆரணி தொகுதி உள்ளது. அதேபோல், இந்தியாவில் பட்டு உறுபத்தி செய்யும் தொகுதிகளில் ஒன்றாக ஆரணி தொகுதி உள்ளது. ஆரணி பட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தொகுதியில் [[ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம்|ஆரணி மேற்கு]], [[ஆரணி ஊராட்சி ஒன்றியம்|ஆரணி]] ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள், [[ஆரணி நகராட்சி]], [[கண்ணமங்கலம்|கண்ணமங்கலம் பேரூராட்சி]] ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளது.

[[File:Constitution-Arani.svg|link=https://en.wikipedia.org/wiki/File:Constitution-Arani.svg|ஆரணி சட்டமன்றத் தொகுதி]]
[[File:Constitution-Arani.svg|link=https://en.wikipedia.org/wiki/File:Constitution-Arani.svg|ஆரணி சட்டமன்றத் தொகுதி]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/85117" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி