28,973
தொகுப்புகள்
("'''இரா. தண்டாயுதம்''' ( 1939 - ? ) ஒரு தமிழ் எழுத்தாளர், விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். 1975ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.<r..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''இரா. தண்டாயுதம்''' ( 1939 - ? ) ஒரு [[தமிழ்]] எழுத்தாளர், விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். 1975ன் தமிழுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றவர். | '''இரா. தண்டாயுதம்''' ( 1939 - ? ) ஒரு [[தமிழ்]] எழுத்தாளர், விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். 1975ன் தமிழுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றவர். | ||
==வாழ்க்கைக் குறிப்பு== | ==வாழ்க்கைக் குறிப்பு== | ||
தண்டாயுதம் [[மலேசியா|மலேசியாவிலுள்ள]] மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தார். அவர் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தைப்]] பற்றிய விமர்சன மற்றும் ஆய்வுப் படைப்புகள் பல வெளியிட்டார். அவர் சில புனைவுகளும் எழுதியுள்ளார். அவரது விமர்சனப் படைப்புகள் [[தமிழ் இணையப் பல்கலைக்கழகம்|தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திலும்]] [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்|பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும்]] பாடத்திட்டமாக்கப் பட்டுள்ளன. ''தற்காலத் தமிழ் இலக்கியம்'' என்ற அவரது இலக்கிய விமர்சனம் 1975ன் தமிழுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றது. மலேசியாவில் அவரது நினைவாக டாக்டர் தண்டாயுதம் இலக்கியப் பேரவை என்ற இலக்கிய அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. | தண்டாயுதம் [[மலேசியா|மலேசியாவிலுள்ள]] மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தார். அவர் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தைப்]] பற்றிய விமர்சன மற்றும் ஆய்வுப் படைப்புகள் பல வெளியிட்டார். அவர் சில புனைவுகளும் எழுதியுள்ளார். அவரது விமர்சனப் படைப்புகள் [[தமிழ் இணையப் பல்கலைக்கழகம்|தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திலும்]] [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்|பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும்]] பாடத்திட்டமாக்கப் பட்டுள்ளன. ''தற்காலத் தமிழ் இலக்கியம்'' என்ற அவரது இலக்கிய விமர்சனம் 1975ன் தமிழுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றது. மலேசியாவில் அவரது நினைவாக டாக்டர் தண்டாயுதம் இலக்கியப் பேரவை என்ற இலக்கிய அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. | ||
<h1>எழுதிய நூல்கள்<h1> | |||
(முழுமையானதல்ல) | (முழுமையானதல்ல) | ||
== | ==புனைவு== | ||
*''தற்கால தமிழ் இலக்கியம் | *''தற்கால தமிழ் இலக்கியம் | ||
*''மலேசிய தமிழ் இலக்கிய வரலாறு'' | *''மலேசிய தமிழ் இலக்கிய வரலாறு'' | ||
வரிசை 13: | வரிசை 13: | ||
*எ சர்வே ஆஃப் மாடர்ன் தமிழ் லிட்ரேச்சர் | *எ சர்வே ஆஃப் மாடர்ன் தமிழ் லிட்ரேச்சர் | ||
==புனைவு== | |||
*''மலரும் மலர்'' | *''மலரும் மலர்'' | ||
*''பொய்யான நியாயங்கள்'' | *''பொய்யான நியாயங்கள்'' |
தொகுப்புகள்