ஆர். தண்டாயுதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 4: வரிசை 4:
தண்டாயுதம் [[மலேசியா|மலேசியாவிலுள்ள]] மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தார். அவர் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தைப்]] பற்றிய விமர்சன மற்றும் ஆய்வுப் படைப்புகள் பல வெளியிட்டார். அவர் சில புனைவுகளும் எழுதியுள்ளார். அவரது விமர்சனப் படைப்புகள் [[தமிழ் இணையப் பல்கலைக்கழகம்|தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திலும்]] [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்|பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும்]] பாடத்திட்டமாக்கப் பட்டுள்ளன.  ''தற்காலத் தமிழ் இலக்கியம்'' என்ற அவரது இலக்கிய விமர்சனம் 1975ன் தமிழுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றது.  மலேசியாவில் அவரது நினைவாக டாக்டர் தண்டாயுதம் இலக்கியப் பேரவை என்ற இலக்கிய அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

<h1>எழுதிய நூல்கள்<h1>
<h1>எழுதிய நூல்கள்</h1>
(முழுமையானதல்ல)
(முழுமையானதல்ல)
==புனைவு==
==புனைவு==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/6648" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி