30,269
தொகுப்புகள்
("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = அக்டோபர் 25 1950 | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupatio..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
}} | }} | ||
'''மா. சண்முகசிவா''' (பிறப்பு: [[அக்டோபர் 25]] [[1950]]) [https://vallinam.com.my/version2/?p=3869 புகைப்படத்திற்கு நன்றி வல்லினம்] [[மலேசியா]] தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துலகில் 'பத்தாங்கட்டை பத்துமலை' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் பொது மருத்துவராகவும், சரும நோய் நிபுணராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும், இவர் "அகம்" எனும் இலக்கிய அமைப்பை நிறுவியவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. | '''மா. சண்முகசிவா''' (பிறப்பு: [[அக்டோபர் 25]] [[1950]])( [https://vallinam.com.my/version2/?p=3869 புகைப்படத்திற்கு நன்றி வல்லினம்]) [[மலேசியா]] தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துலகில் 'பத்தாங்கட்டை பத்துமலை' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் பொது மருத்துவராகவும், சரும நோய் நிபுணராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும், இவர் "அகம்" எனும் இலக்கிய அமைப்பை நிறுவியவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. | ||
==எழுத்துத் துறை ஈடுபாடு== | ==எழுத்துத் துறை ஈடுபாடு== | ||
1970 தொடக்கம் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் அதிகம் ஈடுபாடு காட்டி வரும் இவரொரு முன்னணிச் சிறுகதையாசிரியரும், புத்திலக்கிய விமர்சகரும், புதுக்கவிதையாசிரியருமாவார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டின் 'சலங்கை' இதழிலும் இடம்பெற்றுள்ளது. அதேவேளை, இலண்டன் பி.பி.சி தமிழோசையில் மலேசியத் தமிழர் குறித்துக் கருத்துரைகளையும் ஆற்றியுள்ளார். | 1970 தொடக்கம் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் அதிகம் ஈடுபாடு காட்டி வரும் இவரொரு முன்னணிச் சிறுகதையாசிரியரும், புத்திலக்கிய விமர்சகரும், புதுக்கவிதையாசிரியருமாவார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டின் 'சலங்கை' இதழிலும் இடம்பெற்றுள்ளது. அதேவேளை, இலண்டன் பி.பி.சி தமிழோசையில் மலேசியத் தமிழர் குறித்துக் கருத்துரைகளையும் ஆற்றியுள்ளார். |
தொகுப்புகள்