க. அருணாசலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''கனகசபை அருணாசலம்''' (14 சனவரி 1946 - 27 ஏப்ரல் 2015) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]]ப் [[பேராசிரியர்|பேராசிரியரும்]], [[எழுத்தாளர்|எழுத்தாளரும்]], தமிழறிஞரும் ஆவார். [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழக]]த் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர்.<ref name="MS">{{cite news | title=மலையக இலக்கியத்தில் இரண்டறக் கலந்திருக்கும் பேராசிரியர் அமரர் க. அருணாசலம் | work=[[வீரகேசரி]] | date=2 மே 2015 | accessdate=4 மே 2015 | author=[[மு. சிவலிங்கம்]]}}</ref> பல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
'''கனகசபை அருணாசலம்''' (14 சனவரி 1946 - 27 ஏப்ரல் 2015) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]]ப் [[பேராசிரியர்|பேராசிரியரும்]], [[எழுத்தாளர்|எழுத்தாளரும்]], தமிழறிஞரும் ஆவார். [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழக]]த் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர். பல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
அருணாசலம் [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[சாவகச்சேரி]], அல்லாரை என்ற ஊரில் கனகசபை, காசிப்பிள்ளை ஆகியோருக்கு இரண்டாவது மகவாகப் பிறந்தார்.<ref name="MS"/><ref name="Virakesari">{{cite news | title=பேராசிரியர் க. அருணாசலம் | work=[[வீரகேசரி]] | date=6 சூன் 2015 | accessdate=6 சூன் 2015 | location=கொழும்பு}}</ref> தனது ஆரம்பக் கல்வியை அல்லாரை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் உயர்கல்வியை [[சாவகச்சேரி இந்துக் கல்லூரி]]யிலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் [[தமிழ் மொழி]]யைச் சிறப்புப் பாடமாகப் பயின்று 1971 இல் இளங்கலை சிறப்புப் பட்டம் பெற்றார். 1972 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.<ref name="Virakesari"/> ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் தொடர்பாக ஆராய்ந்து 1974 இல் முதுகலைப் பட்டமும் தமிழ் வரலாற்றுப் புதினங்கள் தொடர்பாக ஆராய்ந்து 1979 ஆம் ஆண்டு [[கலாநிதி]]ப் பட்டமும் பெற்றார். 1996 இல் தமிழ்ப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 1995 முதல் 1998 வரை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.<ref name="Virakesari"/> [[மலையகம் (இலங்கை)|மலையகத்தில்]] நீண்ட காலம் பணியாற்றியதன் காரணமாக, மலையக இலக்கியத்தில் இவர் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார்.<ref name="MS"/> "மலையகத் தமிழ் இலக்கியம்" என்ற ஆய்வு நூலை எழுதினார். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் பல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
அருணாசலம் [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[சாவகச்சேரி]], அல்லாரை என்ற ஊரில் கனகசபை, காசிப்பிள்ளை ஆகியோருக்கு இரண்டாவது மகவாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை அல்லாரை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் உயர்கல்வியை [[சாவகச்சேரி இந்துக் கல்லூரி]]யிலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் [[தமிழ் மொழி]]யைச் சிறப்புப் பாடமாகப் பயின்று 1971 இல் இளங்கலை சிறப்புப் பட்டம் பெற்றார். 1972 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் தொடர்பாக ஆராய்ந்து 1974 இல் முதுகலைப் பட்டமும் தமிழ் வரலாற்றுப் புதினங்கள் தொடர்பாக ஆராய்ந்து 1979 ஆம் ஆண்டு [[கலாநிதி]]ப் பட்டமும் பெற்றார். 1996 இல் தமிழ்ப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 1995 முதல் 1998 வரை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார். [[மலையகம் (இலங்கை)|மலையகத்தில்]] நீண்ட காலம் பணியாற்றியதன் காரணமாக, மலையக இலக்கியத்தில் இவர் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார். "மலையகத் தமிழ் இலக்கியம்" என்ற ஆய்வு நூலை எழுதினார். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் பல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.


==இவரது நூல்கள்==
==இவரது நூல்கள்==
வரிசை 16: வரிசை 16:


==விருதுகளும் பரிசுகளும்==
==விருதுகளும் பரிசுகளும்==
*தமிழ் வரலாற்றுப் புதினம் தொடர்பான தமது கலாநிதிப்பட்ட ஆய்வேட்டுக்காகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தால் முதன் முதலாக வழங்கப்பட்ட பொன்னம்பல முதலியார் பரிசு.<ref name="GTN">{{cite web | url=http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119128/language/en-US/-----.aspx | title=இலங்கையின் புகழ்பூத்த தமிழ்ப் பேராசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் க.அருணாசலம் காலமானார் | publisher=உலக தமிழ்ச் செய்திகள் | date=27 ஏப்ரல் 2015 | accessdate=4 மே 2015 | author=மகேசுவரன், வ. (பேராசிரியர்) | archive-date=2016-03-05 | archive-url=https://web.archive.org/web/20160305154933/http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119128/language/en-US/-----.aspx | url-status= }}</ref>
*தமிழ் வரலாற்றுப் புதினம் தொடர்பான தமது கலாநிதிப்பட்ட ஆய்வேட்டுக்காகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தால் முதன் முதலாக வழங்கப்பட்ட பொன்னம்பல முதலியார் பரிசு.
*சாகித்திய ரத்தினா (2012, இலங்கை அரசு)<ref name="GTN"/>
*சாகித்திய ரத்தினா (2012, இலங்கை அரசு)


{{cite news |last=Wolford |first=Ben |date=2013-10-16 |title=Citrus Canker Lawsuit Headed Back to Trial |url=http://www.sun-sentinel.com/news/palm-beach/fl-citrus-canker-ruling-20131016,0,7602285.story |newspaper=South Florida Sun-Sentinel |access-date=2013-10-17}}


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/592" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி