தருமராஜ் டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 9: வரிசை 9:
தருமராஜ் டி (ஆங்கில மொழி: Dharmaraj T),  நாட்டுப்புறவியல் மற்றும் தமிழ் பௌத்தம் சார்ந்து இயங்கும் ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். நாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், [[அயோத்தி தாசர்|அயோத்திதாசரியம்]], நாட்டார் வழக்கியல்<ref>{{Cite web|url=https://www.thehindu.com/news/cities/chennai/bhogis-place-in-tamil-tradition/article30570393.ece|title=Bhogi's place in Tamil tradition}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/english-names-changed-but-caste-tags-remain-a-blot/articleshow/76395028.cms|title=Tamil Nadu: English names changed, but caste tags remain a blot {{!}} Chennai News - Times of India|last=Jun 16|first=Srikkanth D. / TNN / Updated:|last2=2020|website=The Times of India|language=en|access-date=2021-10-05|last3=Ist|first3=10:36}}</ref> உள்ளிட்ட துறைகளில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர். இவர் [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின்]] நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆவார்.  ஜெர்மனியிலுள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும், டியூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர்.<ref>{{Cite web|url=https://mkuniversity.ac.in/new/school/spa/dharmaraj.php|title=MKU-School of Performing Arts|website=mkuniversity.ac.in|access-date=2021-09-27}}</ref> இவர் எழுதிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் தமிழ்ச் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது.<ref>{{Cite web|url=https://www.jeyamohan.in/143879/|title=அயோத்திதாசர்,டி.தர்மராஜ் {{!}} எழுத்தாளர் ஜெயமோகன்|website=www.jeyamohan.in|access-date=2021-10-05}}</ref><ref>Leonard M., D. (2017). One Step Inside “Tamilian”: On the Anti-Caste Writing of Language. Social Scientist, 45(1/2), 19–32. http://www.jstor.org/stable/26380327</ref><ref>Leonard D. Caste-Less Tamils and Early Print Public Sphere: Remembering Iyothee Thass (1845–914). South Asia Research. 2021;41(3):349-368.</ref>

=== கல்வி ===
== கல்வி ==
இவர் புனித சேவியர் கல்லூரியில் நாட்டுப்புறவியல் துறையில் 1990ஆம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றார். ஜே. என். யூ. பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையில் 1997ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

=== எழுதிய நூல்கள் ===
== எழுதிய நூல்கள் ==

* அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை <ref>https://www.hindutamil.in/news/opinion/columns/535797-dharmaraj-interview.html</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/4399" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி