3,798
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
}} | }} | ||
கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் என்ற இந்த நாடகம் ஹென்ரிக் இப்சனால் 1858 இல் எழுதப்பட்டுக் கிட்டத்தட்ட 200 வருடங்கள் சென்றபின் தமிழிற்கு மூல மொழியிலிருந்து நேரடியாக இ. தியாகலிங்கத்தால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நாடகத்தின் வீரியம் இன்றும் குன்றாது இருப்பது அதிசய மூட்டுகிறது என்பதோடு இது ஒரு துருவத்தின் பாரதம் போல அதன் சில சாயல்கள் இந்த நாடகத்தில் கொப்பளிக்கின்றன. இது நோர்வேயிலும் மற்றும் பல நாடுகளிலும் பிரபலமாக மேடையேறியது என்பது குறிப்பிடத்தக்கது. | கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் என்ற இந்த நாடகம் ஹென்ரிக் இப்சனால் 1858 இல் எழுதப்பட்டுக் கிட்டத்தட்ட 200 வருடங்கள் சென்றபின் தமிழிற்கு மூல மொழியிலிருந்து நேரடியாக இ. தியாகலிங்கத்தால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நாடகத்தின் வீரியம் இன்றும் குன்றாது இருப்பது அதிசய மூட்டுகிறது என்பதோடு இது ஒரு துருவத்தின் பாரதம் போல அதன் சில சாயல்கள் இந்த நாடகத்தில் கொப்பளிக்கின்றன. இது நோர்வேயிலும் மற்றும் பல நாடுகளிலும் பிரபலமாக மேடையேறியது என்பது குறிப்பிடத்தக்கது. | ||
வரிசை 52: | வரிசை 51: | ||
(ஏரிக் புளாட்ஒக்ஸின் காலத்தில் இந்த காட்சி வடநோர்வேயில் கெல்கலாண்டில் உள்ள குன்னாரின் பண்ணையிலும், அருகிலும் நடைபெறுகிறது.) | (ஏரிக் புளாட்ஒக்ஸின் காலத்தில் இந்த காட்சி வடநோர்வேயில் கெல்கலாண்டில் உள்ள குன்னாரின் பண்ணையிலும், அருகிலும் நடைபெறுகிறது.) | ||
==இந்த நாடகத்திற்கு கிடைத்த விமர்சனத்தில் ஒன்று== | |||
கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் என்கிற இந்த நாடகம்; உலக நாடகங்களின் தந்தை என்று அழைக்கப்படும் ஹென்ரிக் இப்சனால் எழுதப்பட்டது. அதனால் அதன் கலையம்சம், கதையம்சம் பற்றி நான் இங்கே கூறத் தேவையில்லை. மொழி பெயர்ப்பை மட்டும் பார்த்த வகையில் யாரும் இ. தியாகலிங்கத்தை இதற்குப் பாராட்டாமல் கடந்து செல்லமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. | கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் என்கிற இந்த நாடகம்; உலக நாடகங்களின் தந்தை என்று அழைக்கப்படும் ஹென்ரிக் இப்சனால் எழுதப்பட்டது. அதனால் அதன் கலையம்சம், கதையம்சம் பற்றி நான் இங்கே கூறத் தேவையில்லை. மொழி பெயர்ப்பை மட்டும் பார்த்த வகையில் யாரும் இ. தியாகலிங்கத்தை இதற்குப் பாராட்டாமல் கடந்து செல்லமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. |
தொகுப்புகள்