இரத்தினபுரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  திங்கள் 10:04 மணிக்கு
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 28: வரிசை 28:
மாநகரமானது மாநகரசபையால் நிர்வகிக்கப்படுகிறது. இச்சபை 15 ஆசனங்களைக் கொண்டுள்ளது. 2006 உள்ளூராட்சி தேர்தலின் போது 29159 பதிவுச் செய்யப்பட்ட வாக்காளர்கள் இரத்தினபுரி மாநகரக எல்லைக்குள் இருந்தனர்.<ref>[http://www.slelections.gov.lk/index.html: இலங்கை தேர்தல் திணைக்களம்]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref>

== பொருளாதாரம் ==
== பொருளாதாரம் - இரத்தினக்கல் வியாபாரம்==
===இரத்தினக்கல் வியாபாரம்===
இரத்தினபுரி நகரின் பொருளாதாரம் இரத்தினக்கல் வியாபாரத்தில் பாரிய அளவில் தங்கியுள்ளது. இலங்கையின் முன்னணி இரத்தினக்க்ல வியாபாரிகள் இரத்தின்ப்புரி நகரை தளமாக கொண்டுள்ளனர். வெளிநாட்டவர்களுன் இங்கு இரத்தினக்கல் வியாபாரத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் [[தாய்லாந்து|தாய்லாந்தைச்]] சேர்ந்தவர்களாவர். இரத்தினக்கல் அகழ்வுக் குழிகளை நகரைச் சுற்றியப்பகுதிகளில் காணலாம். ஒவ்வொருநாள் காலையில் நகரின் மையத்தில் இரத்தினக்கல வியாபாரம் நடைபெறும். வெளிப்பகுதிகளில் இருந்தும் இரத்தினக்கல் வியாபாரத்துக்கு அதிகளவானோர் வருகின்றனர். [[மடகாஸ்கர்]] நாடில் உயர்தரத்திலான இரத்தினக்கற்களில் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து நகரின் வியாபாரிகள் இரத்தினக்கல் வியாபாரத்துக்காக மடகஸ்கார் செல்கின்றனர்.<ref>[http://www.gggems.com/ilakaka.htm: இலகாகா, மடகஸ்கர் இரத்தினக்கற்கள்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>

=== விவசாயம் ===
== விவசாயம் ==
இந்த நகரம் விவசாயம் சார்ந்த தொழில்களும் நன்றாக முன்னேறியுள்ளன. தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்கள் இந்நகரத்தை சுற்றி காணப்படுகின்றன. ஒரு காலத்தின் இந்நகரத்தை சுற்றியும் எங்கு நோக்கினும் நெல் வயல்களாக இருந்தது. எனினும் தற்காலத்தில், பல விவசாயிகள் நெல் சாகுபடியை விடுத்து ரத்தின சுரங்க வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால், இந்நகரத்தின் நெல் சாகுபடி மிகவும் இக்கட்டான நிலையில் காணப்படுகிறது. மாம்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழங்களும் பல காய்கறிகளும் சந்தை விற்பனைக்காக இங்கு சாகுபடி செய்யப்படுகிறது.

வரிசை 91: வரிசை 90:
</center>
</center>

=== வெள்ளப்பெருக்குகள் ===
== வெள்ளப்பெருக்குகள் ==
இரத்தினபுரி நகரம் காலு (Kalu) ஆற்றின் வெள்ளப்பெருக்கு பகுதியில் அமைந்துள்ளது. ஆகவே, பொதுவாக மே மாதத்தில் இந்நகரம் வெள்ளப்பெருக்கால் அவதிப்படும். மேலும், இந்த ஆற்றை சுற்றி அணை ஏதும் கட்டப்படாததால், ஒவ்வொரு வருடமும் இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாக வேண்டிய நிலையில் இந்நகரம் உள்ளது. வெள்ளப்பெருக்கை தடுக்க பல திட்டங்களை முன்வைக்கப்பட்ட போதிலும், எந்த திட்டமும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இலங்கை சுதந்திரம் பெற்ற ஆண்டில் இருந்து இது வரை சந்திக்காத மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை மே 2003 அன்று சந்தித்தது.

வரிசை 105: வரிசை 104:
* ஜும்மா மசூதி (இஸ்லாம்)
* ஜும்மா மசூதி (இஸ்லாம்)

=== மகா சமன் தேவாலயம் ===
== மகா சமன் தேவாலயம் ==
இந்த இடம், பௌத்த தேவதாமூர்த்தியான ''சமனுக்கு'' உரிய இடம் ஆகும். ''சமன்'' இரத்தினபுரியின் பாதுகாவலராக கருதப்படுகிறார். இரத்தினபுரியை போர்த்துகீசியர் கைப்பற்றிய போது, இந்த தலத்தில் இருந்த புராதன சமன் கோயிலை இடித்து, அதன் மீது போர்த்துகீசிய தேவாலயத்தை நிர்மாணித்தனர். கண்டி அரசு, இரத்தினபுரியை மீண்டும் மீட்டெடுத்த போது, போர்த்துகீசிய தேவாலயத்தை இடித்துவிட்டு மறுபடியும் சமன் ஆலயத்தை கட்டினர். பழைய பௌத்த ஆலயம் இருந்ததற்கான நேரடி ஆதாரங்காள் இல்லை.போர்த்துகீசியர் வருகைக்கும் முன்பு இந்து ஆலயத்தை போன்ற தோற்றத்துடன் இந்த ஆலயம் இருந்ததற்கான மறைமுக ஆதாரங்கள் காணப்படுகின்றன. தற்சமயம், இந்த தலம் பௌத்தர்களின் மிக முக்கியமான வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது<ref>{{Cite web |url=http://sripada.org/saman-devale.htm: |title=சமன் தேவலயம் இரத்தினபுரி |access-date=2006-06-13 |archive-date=2003-06-06 |archive-url=https://web.archive.org/web/20030606213347/http://sripada.org/saman-devale.htm |url-status=dead }}</ref>

=== புனித.இராயப்பர் சின்னப்பர் பேராலயம் ===
== புனித.இராயப்பர் சின்னப்பர் பேராலயம் ==
[[படிமம்:Ss Peter Paul Catholic Cathedral.jpg|thumb|250px|right|புனித.இராயப்பர் சின்னப்பர் பேராலயம்]]

இரத்தினபுரியில் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கரது]] வரலாறு இப்பகுதியை போர்த்துக்கேயர் [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சியத்திடமிருந்து]] கைப்பற்றியப் பின்னர் தொடங்கியது. 17 ஆம் நூற்றாண்டில் வெகு சில கத்தோலிக்கரே இங்கு வசித்து வந்தனர். அவர்களுள் பெரும்பான்மையினர் போர்த்துக்கேயர் அல்லது போர்த்துக்கேயரை திருமணம் செய்த இலங்கையர்களாக காணப்பட்டனர். போர்த்துக்கேயர் இப்பகுதியில் காணப்பட்ட [[பௌத்தம்|பௌத்த]]/[[இந்து சமயம்|இந்து]] [[தேவாலயம்]] ஒன்றை இடித்து அதன்மீது ஒரு கத்தோலிக்க ஆலயத்தைக் கட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அவ்வாலயம் மீண்டும் இப்பகுதி கண்டி இராச்சியத்தால் கைப்பற்றப்பட்டப் போது இடிக்கப்பட்டது. தற்போதைய [[புனிதர்|புனித]][[புனித இராயப்பர்|இராயப்பர்]] [[புனித சின்னப்பர்|சின்னப்பர்]] ஆலயம் இடம் மாற்றப்பட்டு நகரின் மத்தியில் அமைந்த மேட்டுநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயம் "இலங்கையின் [[அப்போஸ்தலர்]]" என அழைக்கப்படும் முத்திபேறு பெற்ற [[யோசப் வாஸ்]] அடிகளால் ஆரம்பிக்கப்பட்தாக கருதப்படுகிறது. [[2 நவம்பர்]] [[1995]] இல் இரத்தினபுரி  இலங்கையில் ஒரு கத்தோலிக்க மறைமாவட்டமாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாலயம் [[பேராலயம்|பேராலயமாக]] மாற்றப்பட்டது.<ref>[http://www.catholic-hierarchy.org/diocese/dratn.html: கத்தோலிகக் திருச்சபை இரத்தினபுரி]</ref>

== முக்கிய நிறுவனங்கள் ==
== முக்கிய நிறுவனங்கள் - தேசிய நூதனசாலை==
===தேசிய நூதனசாலை===
இலங்கை தேசிய நூதனசாலையின் கிளையொன்று இரத்தினபுரி நகரில் அமைந்துள்ளது. இது இரத்தினபுரி - கொழும்பு பெருந்தெருவில் அமைந்துள்ள ''எகலபொல வளவு'' என அழைக்கப்படும் கட்டிடத்தில் அமைந்துள்ளது. இது [[1988]] [[மே 13]] முதல் இயங்கி வருகின்றது. இங்கு இப்பிரதேசத்தில் அகழ்தெடுக்கப்பட்ட சரித்திரத்திற்கு முற்பட்டகால தொல்பொருளியற் பொருட்கள், இப்பிரதேசத்தின் இயற்கை விஞ்ஞான மரபுரிமைகள், பூகற்பவியல், மானிடவியல் மற்றும் விலங்கியல் தொடர்பான மாதிரிகள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

வரிசை 120: வரிசை 118:
இரத்தினபுரி நகரை கொழும்பில் இருந்து AA4 பெருந்தெருவூடாக [[அவிசாவளை]], [[எகலியகொடை]], [[குருவிட்டை]] நகரங்கள் ஊடாக அணுகலாம். பேருந்துச் சேவைகள் கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும், மல்வத்தை தனியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் செயற்படுகின்றன.

=== பேருந்து ===
== பேருந்து ==
தனியார் மற்றும் அரச பேருந்துச் சேவைகள் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றன. மேலும் இரத்தினபுரி நகரமூடாக செல்லும் தூரச்சேவை பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையத்தில் தரித்தே செல்கின்றன. இரத்தினபுரி மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து வடமாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய எல்லா முக்கிய நகரங்களுக்கும் பேருந்துச் சேவைகள்  நடைபெறுகின்றன. காலை 4 மணி முதல் மாலை 8 மணி வரை கொழும்புக்கு 15 நிமிடத்துக்கு ஒரு பேருந்துச் சேவை காணப்படுகிறது. கண்டி, காலி அம்பாந்தோட்டை, கல்முனை, அம்பாறை பதுளை போன்ற நகரங்களுக்கு 1 மணித்தியாலத்துக்கு ஒரு பேருந்துச் சேவை நடைபெறுகின்றது.

=== தொடருந்துச் சேவை ===
== தொடருந்துச் சேவை ==
2006 ஆம் ஆண்டு இலங்கையின் சனாதிபதி [[மகிந்த ராஜபக்ச]], அவிசாவளை வரைக் காணப்படும் களனிப் பல்லத்தாக்கு தொடருந்துப்பாதையை இரத்தினபுரி நகரம் வரை நீடிப்பதற்கான திட்டத்தை திறந்து வைத்தார்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/38804" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி