29,428
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 14: | வரிசை 14: | ||
| subdivision_name = [[இலங்கை]] | | subdivision_name = [[இலங்கை]] | ||
| subdivision_type2 = [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணம்]] | | subdivision_type2 = [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணம்]] | ||
| subdivision_name2 = [[ | | subdivision_name2 = [[சபரகமுவா, இலங்கை|சபரகமுவா]] | ||
| subdivision_type3 = [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டம்]] | | subdivision_type3 = [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டம்]] | ||
| subdivision_name3 = [[ | | subdivision_name3 = [[இரத்தினபுரி மாவட்டம்|இரத்தினபுரி]] | ||
| subdivision_type4 = [[இலங்கையின் பிரதேச செயலகங்கள்|பிசெ பிரிவு]] | | subdivision_type4 = [[இலங்கையின் பிரதேச செயலகங்கள்|பிசெ பிரிவு]] | ||
}} | }} | ||
'''இரத்தினபுரி''' ([[சிங்களம்]]: රත්නපුර , [[ஆங்கிலம்]]: Ratnapura) [[இலங்கை]]யின் முக்கிய நகரங்களில் ஒன்றும், [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா மாகாணத்தின்]] தலைநகரமுமாகும். இரத்தினபுரி என்பது இந்நகரம் அமைந்துள்ள [[இரத்தினபுரி மாவட்டம்|இரத்தினபுரி மாவட்டத்தையும்]] இதன் நிர்வாக அலகான இரத்தினபுரி பிரதேச செயளர் பிரிவையும் குறிக்கும். [[கொழும்பு]]க்கு கிழக்கே, கொழும்பையும் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தின்]] [[கல்முனை]]யையும் இணைக்கு [[இலங்கையின் பெருந்தெருக்கள்|ஏ-4 பெருந்தெருவில்]] 101 [[கி.மீ.]] தொலைவில் அமைந்துள்ளது. இரத்தினக்கல் அகழ்வை விட இந்நகரம் தேயிலை இறப்பர் பெருந்தோட்டங்களுக்கும், கித்துள் வெல்லத்துக்கும் பிரசித்திபெற்றது. முன்பு நெற்பயிர் செய்கை நன்கு மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் இரத்தினகல் அகழ்விற்கு அதிக நிலப்பரப்பு ஒதுக்கப்படுவதால் நெற்பயிர் செய்கை வீழ்ச்சியைக் கண்டுள்ளது. | '''இரத்தினபுரி''' ([[சிங்களம்]]: රත්නපුර , [[ஆங்கிலம்]]: Ratnapura) [[இலங்கை]]யின் முக்கிய நகரங்களில் ஒன்றும், [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா மாகாணத்தின்]] தலைநகரமுமாகும். இரத்தினபுரி என்பது இந்நகரம் அமைந்துள்ள [[இரத்தினபுரி மாவட்டம்|இரத்தினபுரி மாவட்டத்தையும்]] இதன் நிர்வாக அலகான இரத்தினபுரி பிரதேச செயளர் பிரிவையும் குறிக்கும். [[கொழும்பு]]க்கு கிழக்கே, கொழும்பையும் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தின்]] [[கல்முனை]]யையும் இணைக்கு [[இலங்கையின் பெருந்தெருக்கள்|ஏ-4 பெருந்தெருவில்]] 101 [[கி.மீ.]] தொலைவில் அமைந்துள்ளது. இரத்தினக்கல் அகழ்வை விட இந்நகரம் தேயிலை இறப்பர் பெருந்தோட்டங்களுக்கும், கித்துள் வெல்லத்துக்கும் பிரசித்திபெற்றது. முன்பு நெற்பயிர் செய்கை நன்கு மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் இரத்தினகல் அகழ்விற்கு அதிக நிலப்பரப்பு ஒதுக்கப்படுவதால் நெற்பயிர் செய்கை வீழ்ச்சியைக் கண்டுள்ளது. |
தொகுப்புகள்