நா. சண்முகலிங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
 
வரிசை 51: வரிசை 51:


==ஆய்வுப்புலம்==
==ஆய்வுப்புலம்==
சமயத்தின் [[சமூகவியல்]], பண்பாட்டு [[மானுடவியல்]], ஊடகக் கல்வி, செயல்முறைவடிவிலான நுண் சமூகப் பொறிமுறையியல் என்பன இவரது சிறப்பு ஆய்வு ஆர்வங்களும் ஆய்வுப்புலமும் ஆகும்.{{cn}} மானுடவியல் பேராசிரியர் கணநாத் ஒபயசேகரவின் வழிகாட்டலில் இவர் மேற்கொண்ட [[கலாநிதிப் பட்டம்|கலாநிதி]]ப் பட்ட ஆய்வு அறிக்கையானது நூல் வடிவினில் "New Face of Durga" என்கின்ற தலைப்பினில், தில்லி காலிங்க பதிப்பக வெளியீடாகப் பதிப்பிக்கப்பட்டது. இந்திய மானுடவியல் பேராசிரியர் பக்தவத்சல பாரதியும் இவரும் இணைந்து ''இலங்கை இந்திய மானுடவியல்'' என்கின்ற ஆய்வு நூலை வெளியிட்டனர்.<ref>'' தமிழர் மானிடவியல். பக்தவத்சல பாரதி. அடையாளம். 2008.''</ref> விருது பெற்ற இவரது சிறுவர் புதினம் ஒன்று [[சிங்களம்|சிங்கள]] மொழியாக்கம் பெற்று வெளியிடப்பட்டுள்ளது {{cn}}.
சமயத்தின் [[சமூகவியல்]], பண்பாட்டு [[மானுடவியல்]], ஊடகக் கல்வி, செயல்முறைவடிவிலான நுண் சமூகப் பொறிமுறையியல் என்பன இவரது சிறப்பு ஆய்வு ஆர்வங்களும் ஆய்வுப்புலமும் ஆகும். மானுடவியல் பேராசிரியர் கணநாத் ஒபயசேகரவின் வழிகாட்டலில் இவர் மேற்கொண்ட [[கலாநிதிப் பட்டம்|கலாநிதி]]ப் பட்ட ஆய்வு அறிக்கையானது நூல் வடிவினில் "New Face of Durga" என்கின்ற தலைப்பினில், தில்லி காலிங்க பதிப்பக வெளியீடாகப் பதிப்பிக்கப்பட்டது. இந்திய மானுடவியல் பேராசிரியர் பக்தவத்சல பாரதியும் இவரும் இணைந்து ''இலங்கை இந்திய மானுடவியல்'' என்கின்ற ஆய்வு நூலை வெளியிட்டனர்.<ref>'' தமிழர் மானிடவியல். பக்தவத்சல பாரதி. அடையாளம். 2008.''</ref> விருது பெற்ற இவரது சிறுவர் புதினம் ஒன்று [[சிங்களம்|சிங்கள]] மொழியாக்கம் பெற்று வெளியிடப்பட்டுள்ளது .


==பல்கலைக்கழகப் பணி==
==பல்கலைக்கழகப் பணி==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/3069" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி