நா. சண்முகலிங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
No edit summary
வரிசை 48: வரிசை 48:


==கல்விப்புலம்==
==கல்விப்புலம்==
ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் [[வலிகாமம்]] வடக்கு [[கட்டுவன்]] மயிலிட்டி தெற்கு ஞானோதாய வித்தியாசாலையில் கற்றார். உயர்தரக்கல்வியை [[தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி]]யில் கற்றார். பி.எட் இளமாணிப் பட்டப்படிப்பினை [[கொழும்பு பல்கலைக்கழகம்|கொழும்பு பல்கலைக்கழகத்தில்]] முதல் வகுப்பில் சித்தி பெற்றார்{{cn}}. இப்பாடத்துறையில் பட்டம்பெற்றிருந்தாலும் இவரது முதல்தர சிறப்புப் பட்டத்துக்கான ஆய்வுக்கட்டுரையானது சமூகவியல் பரப்பிலேயே இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது{{cn}}. பின்னர் தனது முதுமாணிப் பட்டத்திற்கான ஆய்வுப் பயிற்சியை [[பிலிப்பைன்ஸ்]] நாட்டின் அற்றனையோ டீ மனிலா பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார்{{cn}}. அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் கணநாத் ஒபயசேகரா அவர்களின் வழிகாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தனது [[கலாநிதிப் பட்டம்|கலாநிதி]]ப் பட்ட ஆய்வினை மேற்கொண்டார்.
ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் [[வலிகாமம்]] வடக்கு [[கட்டுவன்]] மயிலிட்டி தெற்கு ஞானோதாய வித்தியாசாலையில் கற்றார். உயர்தரக்கல்வியை [[தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி]]யில் கற்றார். பி.எட் இளமாணிப் பட்டப்படிப்பினை [[கொழும்பு பல்கலைக்கழகம்|கொழும்பு பல்கலைக்கழகத்தில்]] முதல் வகுப்பில் சித்தி பெற்றார். இப்பாடத்துறையில் பட்டம்பெற்றிருந்தாலும் இவரது முதல்தர சிறப்புப் பட்டத்துக்கான ஆய்வுக்கட்டுரையானது சமூகவியல் பரப்பிலேயே இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் தனது முதுமாணிப் பட்டத்திற்கான ஆய்வுப் பயிற்சியை [[பிலிப்பைன்ஸ்]] நாட்டின் அற்றனையோ டீ மனிலா பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார். அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் கணநாத் ஒபயசேகரா அவர்களின் வழிகாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தனது [[கலாநிதிப் பட்டம்|கலாநிதி]]ப் பட்ட ஆய்வினை மேற்கொண்டார்.


==ஆய்வுப்புலம்==
==ஆய்வுப்புலம்==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/3068" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி