பி. விக்னேஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 26: வரிசை 26:
'''விக்னேஸ்வரன் பரமநாதன்'''  [[யாழ்ப்பாணம்]], [[காங்கேசன்துறை]]யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்]] ஆரம்பத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக ([[1970]]) இணைந்து கொண்ட இவர், பின்னர் தமிழ்ச்சேவையில் நாடகப்பகுதியின் தயாரிப்பாளராக ([[1979]])பொறுப்பேற்றார். இவர் காலத்தில் [[வானொலி]] தமிழ் நாடகத்துறை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. [[ரூபவாகினி]] ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அங்கும் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட([[1982]]) இவர், திருமதி [[ஞானம் இரத்தினம்]] ஓய்வு பெற்ற பின்னர் தமிழ்ப் பிரிவுக்கு பொறுப்பாளராக ([[1984]]) நியமிக்கப்பட்டார். தற்போது [[கனடா]]வில் வசிக்கும் இவர் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுவதோடு, கனேடிய தொலைக்காட்சி நிறுவனமான TVI யில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராகவும், TVI தொலைக்காட்சியிலும், CMR வானொலியிலும் செய்தி வாசிப்பவராகவும் செயற்படுகின்றார்.

<h1>வானொலியில்<h1>
<h1>வானொலியில்</h1>
==இலங்கையில்==
==இலங்கையில்==
[[இலங்கை வானொலி]]யில் தமிழ் நாடகத் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் பல வானொலி நடகங்களை எழுதியுமிருக்கிறார். 'ரசமஞ்சரி' போன்ற சஞ்சிகை நிகழ்ச்சிகளை தயாரித்தவர்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/27252" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி