28,652
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
'''விக்னேஸ்வரன் பரமநாதன்''' [[யாழ்ப்பாணம்]], [[காங்கேசன்துறை]]யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்]] ஆரம்பத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக ([[1970]]) இணைந்து கொண்ட இவர், பின்னர் தமிழ்ச்சேவையில் நாடகப்பகுதியின் தயாரிப்பாளராக ([[1979]])பொறுப்பேற்றார். இவர் காலத்தில் [[வானொலி]] தமிழ் நாடகத்துறை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. [[ரூபவாகினி]] ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அங்கும் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட([[1982]]) இவர், திருமதி [[ஞானம் இரத்தினம்]] ஓய்வு பெற்ற பின்னர் தமிழ்ப் பிரிவுக்கு பொறுப்பாளராக ([[1984]]) நியமிக்கப்பட்டார். தற்போது [[கனடா]]வில் வசிக்கும் இவர் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுவதோடு, கனேடிய தொலைக்காட்சி நிறுவனமான TVI யில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராகவும், TVI தொலைக்காட்சியிலும், CMR வானொலியிலும் செய்தி வாசிப்பவராகவும் செயற்படுகின்றார். | '''விக்னேஸ்வரன் பரமநாதன்''' [[யாழ்ப்பாணம்]], [[காங்கேசன்துறை]]யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்]] ஆரம்பத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக ([[1970]]) இணைந்து கொண்ட இவர், பின்னர் தமிழ்ச்சேவையில் நாடகப்பகுதியின் தயாரிப்பாளராக ([[1979]])பொறுப்பேற்றார். இவர் காலத்தில் [[வானொலி]] தமிழ் நாடகத்துறை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. [[ரூபவாகினி]] ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அங்கும் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட([[1982]]) இவர், திருமதி [[ஞானம் இரத்தினம்]] ஓய்வு பெற்ற பின்னர் தமிழ்ப் பிரிவுக்கு பொறுப்பாளராக ([[1984]]) நியமிக்கப்பட்டார். தற்போது [[கனடா]]வில் வசிக்கும் இவர் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுவதோடு, கனேடிய தொலைக்காட்சி நிறுவனமான TVI யில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராகவும், TVI தொலைக்காட்சியிலும், CMR வானொலியிலும் செய்தி வாசிப்பவராகவும் செயற்படுகின்றார். | ||
<h1>வானொலியில்<h1> | |||
==இலங்கையில்== | |||
[[இலங்கை வானொலி]]யில் தமிழ் நாடகத் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் பல வானொலி நடகங்களை எழுதியுமிருக்கிறார். 'ரசமஞ்சரி' போன்ற சஞ்சிகை நிகழ்ச்சிகளை தயாரித்தவர். | [[இலங்கை வானொலி]]யில் தமிழ் நாடகத் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் பல வானொலி நடகங்களை எழுதியுமிருக்கிறார். 'ரசமஞ்சரி' போன்ற சஞ்சிகை நிகழ்ச்சிகளை தயாரித்தவர். | ||
==கனடாவில்== | |||
இவர் எழுதிய "வாழ்ந்து பார்க்கலாம்" என்ற வானொலித் தொடர்நாடகம், [[கனடா தமிழோசை வானொலி]]யிலும்([[1995]]), [[கனேடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்|கனேடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும்]] ஒலிபரப்பு செய்யப்பட்டது. பின்னர் இது நூல்வடிவிலும் வெளிவந்தது. | இவர் எழுதிய "வாழ்ந்து பார்க்கலாம்" என்ற வானொலித் தொடர்நாடகம், [[கனடா தமிழோசை வானொலி]]யிலும்([[1995]]), [[கனேடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்|கனேடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும்]] ஒலிபரப்பு செய்யப்பட்டது. பின்னர் இது நூல்வடிவிலும் வெளிவந்தது. | ||
<h1>தொலைக்காட்சியில்</h1> | |||
==ரூபவாகினியில்== | |||
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றியதோடு, பல தொலைக்காட்சி நாடகங்களை எழுதி, தயாரித்து வழங்கியிருக்கிறார். ரூபவாகினியில் முதன்முதலாக தயரிக்கப்பட்ட தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையை இவர் தயாரித்த ஜெயமோகன் எழுதிய "கற்பனைகள் கலைவதில்லை" பெற்றது. | தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றியதோடு, பல தொலைக்காட்சி நாடகங்களை எழுதி, தயாரித்து வழங்கியிருக்கிறார். ரூபவாகினியில் முதன்முதலாக தயரிக்கப்பட்ட தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையை இவர் தயாரித்த ஜெயமோகன் எழுதிய "கற்பனைகள் கலைவதில்லை" பெற்றது. | ||
* கற்பனைகள் கலைவதில்லை | * கற்பனைகள் கலைவதில்லை | ||
வரிசை 46: | வரிசை 46: | ||
* நம்பிக்கை | * நம்பிக்கை | ||
==கனடா ரி.வி.ஐ தொலைக்காட்சியில் == | |||
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிவதோடு, பல நிகழ்ச்சிகளையும், நாடகங்களையும் தயாரித்து வழங்கி வருகிறார். | தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிவதோடு, பல நிகழ்ச்சிகளையும், நாடகங்களையும் தயாரித்து வழங்கி வருகிறார். | ||
* நாற்சார வீடு | * நாற்சார வீடு |
தொகுப்புகள்