251
தொகுப்புகள்
Admin (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
Admin (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 44: | வரிசை 44: | ||
|} | |} | ||
==தொடக்க வாழ்க்கை== | ==தொடக்க வாழ்க்கை== | ||
அன்றைய பிரிக்கப்படாத [[சேலம் மாவட்டம்]] [[ஈச்சம்பாடி|ஈச்சம்பாடியைச்]] சேர்ந்த இரத்தினம்மாவுக்கும் [[உத்தமசோழபுரம் ஊராட்சி|உத்தமசோழபுரத்தைச்]] சேர்ந்த மாரியப்பனுக்கும் 6 மார்ச் 1964 அன்று பிறந்தார் ஆதவன் தீட்சண்யா. இவர்பின் பிறந்தோர் அறுவர். | அன்றைய பிரிக்கப்படாத [[சேலம் மாவட்டம்]] [[ஈச்சம்பாடி|ஈச்சம்பாடியைச்]] சேர்ந்த இரத்தினம்மாவுக்கும் [[உத்தமசோழபுரம் ஊராட்சி|உத்தமசோழபுரத்தைச்]] சேர்ந்த மாரியப்பனுக்கும் 6 மார்ச் 1964 அன்று பிறந்தார் ஆதவன் தீட்சண்யா. இவர்பின் பிறந்தோர் அறுவர்.{{Cite web|url=http://keetru.com/literature/interview/aadhavan.php|title=Tamil {{!}} Tamilnadu {{!}} Art {{!}} Culture {{!}} Aadhavan Dheetchanya {{!}} Interview|website=keetru.com|access-date=2022-10-20}}</ref> அரூருக்கும் சேலத்துக்கும் இடைப்பட்ட அலமேலுபுரம் என்கிற சிற்றூர் சார்ந்த ஒண்டிக்கொட்டாயில் (நிலத்தில் தனியாக உள்ள வீடு) வளர்ந்தார். | ||
==கல்வி== | ==கல்வி== | ||
[[பள்ளிக்கூடம்#இந்தியாவில் பள்ளிப்படிப்பு|பன்னிரண்டாம் வகுப்பு]] வரை [[பாப்பிரெட்டிப்பட்டி]] பள்ளியில் பயின்ற தீட்சண்யா, பின் [[அரசினர் கலைக் கல்லூரி, தருமபுரி|தருமபுரி அரசினர் கலைக் கல்லூரியில்]] [[இளங்கலை]] கணிதம் பயின்றார். | [[பள்ளிக்கூடம்#இந்தியாவில் பள்ளிப்படிப்பு|பன்னிரண்டாம் வகுப்பு]] வரை [[பாப்பிரெட்டிப்பட்டி]] பள்ளியில் பயின்ற தீட்சண்யா, பின் [[அரசினர் கலைக் கல்லூரி, தருமபுரி|தருமபுரி அரசினர் கலைக் கல்லூரியில்]] [[இளங்கலை]] கணிதம் பயின்றார். | ||
==பணி== | ==பணி== | ||
கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போதே தொலைபேசி இயக்குநர் பணிக்குத் தேர்வானார். | கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போதே தொலைபேசி இயக்குநர் பணிக்குத் தேர்வானார். | ||
==இலக்கியப்பணி== | ==இலக்கியப்பணி== | ||
இளமையில் ''[[மாலைமதி]]'' உள்ளிட்ட [[கேலிச் சித்திரம்|கேலிச் சித்திர]] நூல்களை மட்டுமே வாசித்தும் சிற்சில சமயங்களில் சிறார் நடையில் எழுதியும் வந்த தீட்சண்யா, கல்லூரிக்காலத்தில் தனக்கு அறிமுகமான சண்முகம் என்ற அரசு ஊழியர் அளித்த ஊக்கத்தால் [[தணிகைச்செல்வன்]] இயற்றிய ''ஒரு சமூகசேவகி சேரிக்கு வந்தாள்'' என்ற கவிதைத் தொகுப்பை வாசிக்கத் தொடங்கினார். இது தனக்கு இலக்கிய உலகுக்கான ஒரு "பெரிய திறப்பு" எனவும் குறிப்பிட்டார். | இளமையில் ''[[மாலைமதி]]'' உள்ளிட்ட [[கேலிச் சித்திரம்|கேலிச் சித்திர]] நூல்களை மட்டுமே வாசித்தும் சிற்சில சமயங்களில் சிறார் நடையில் எழுதியும் வந்த தீட்சண்யா, கல்லூரிக்காலத்தில் தனக்கு அறிமுகமான சண்முகம் என்ற அரசு ஊழியர் அளித்த ஊக்கத்தால் [[தணிகைச்செல்வன்]] இயற்றிய ''ஒரு சமூகசேவகி சேரிக்கு வந்தாள்'' என்ற கவிதைத் தொகுப்பை வாசிக்கத் தொடங்கினார். இது தனக்கு இலக்கிய உலகுக்கான ஒரு "பெரிய திறப்பு" எனவும் குறிப்பிட்டார். | ||
===கவிதைத் தொகுப்புகள்=== | ===கவிதைத் தொகுப்புகள்=== | ||
வரிசை 62: | வரிசை 62: | ||
*மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் (2016) | *மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் (2016) | ||
===சிறுகதைகள்=== | ===சிறுகதைகள்=== | ||
*எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் (2003) ([[சந்தியா பதிப்பகம்]])<ref>{{Cite web |url=http://www.valaitamil.com/literature_short-story_aadhavan-theetchanya/ |title=சிறுகதை |last=ValaiTamil |website=ValaiTamil |access-date=2021-04-14}}</ref | *எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் (2003) ([[சந்தியா பதிப்பகம்]])<ref>{{Cite web |url=http://www.valaitamil.com/literature_short-story_aadhavan-theetchanya/ |title=சிறுகதை |last=ValaiTamil |website=ValaiTamil |access-date=2021-04-14}}</ref>{{Cite web|url=https://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20442&Itemid=139|title=சிறுகதை தொகுதிகள் (1980 - 2010) பட்டியல்|last=வீ.அரசு|website=www.keetru.com|language=ta-in|access-date=2022-10-21}}</ref> | ||
*இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை (2007) ([[சந்தியா பதிப்பகம்]]) | *இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை (2007) ([[சந்தியா பதிப்பகம்]]) | ||
*ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் (2008) ([[சந்தியா பதிப்பகம்]]) | *ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் (2008) ([[சந்தியா பதிப்பகம்]]) | ||
வரிசை 89: | வரிசை 89: | ||
==தனி வாழ்க்கை== | ==தனி வாழ்க்கை== | ||
1993-ஆம் ஆண்டு மீனா என்பவரை மணந்தார். இவ்விணையருக்கு தீட்சண்யா என்ற மகள் பிறந்தபின் அவர் பெயரையும் இணைத்துக்கொண்டு 'ஆதவன் தீட்சண்யா' ஆனார். | 1993-ஆம் ஆண்டு மீனா என்பவரை மணந்தார். இவ்விணையருக்கு தீட்சண்யா என்ற மகள் பிறந்தபின் அவர் பெயரையும் இணைத்துக்கொண்டு 'ஆதவன் தீட்சண்யா' ஆனார். | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |