6,764
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 35: | வரிசை 35: | ||
== எழுத்துலக வாழ்வு == | == எழுத்துலக வாழ்வு == | ||
இவர் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் இவரின் பல சிறுகதைகள் செல்வி.சந்திரா தியாகராஜா என்ற பெயரில் இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளான [[வீரகேசரி]], [[தினகரன்]], [[ஈழமுரசு]], [[ஈழநாடு]], [[முரசொலி]], [[சிரித்திரன்]], [[மல்லிகை]], [[தமிழ் ஒலி (இதழ்)|தமிழ் ஒலி]], அமிர்தகங்கை ஆகியவற்றிலும் பின்னர் புலத்தில், பாரிஸ்ஈழநாடு, எரிமலை, 'ஊடறு' பெண்கள் இதழ், யுகமாயினி, '''புலம்''' மற்றும் பிரித்தானிய தமிழர் நலன்புரிச்சங்கத்தின் வெளியீடுகளான ''''யுகம்மாறும்'''' ''''கண்ணில் தெரியுது வானம்'''' ஆகிய தொகுப்புகளிலும், திண்ணை, பொங்குதமிழ், கீற்று ஆகிய இணையத்தளங்களிலும் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் '''காலச்சுவடு''' இதழ்களிலும் வெளியாகியுள்ளன. இவரின் கவிதைகள் பல வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் இணைய இதழ்களிலும் இடம் பெற்றுள்ளன. [[1986]]இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய "இரசிகமணி நினைவுக் குறுநாவல்" போட்டியில் இவரது '''"நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்"''' இரண்டாவது பரிசினைப் பெற்றுக் கொண்டதுடன் | இவர் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் இவரின் பல சிறுகதைகள் செல்வி.சந்திரா தியாகராஜா என்ற பெயரில் இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளான [[வீரகேசரி]], [[தினகரன்]], [[ஈழமுரசு]], [[ஈழநாடு]], [[முரசொலி]], [[சிரித்திரன்]], [[மல்லிகை]], [[தமிழ் ஒலி (இதழ்)|தமிழ் ஒலி]], அமிர்தகங்கை ஆகியவற்றிலும் பின்னர் புலத்தில், பாரிஸ்ஈழநாடு, எரிமலை, 'ஊடறு' பெண்கள் இதழ், யுகமாயினி, '''புலம்''' மற்றும் பிரித்தானிய தமிழர் நலன்புரிச்சங்கத்தின் வெளியீடுகளான ''''யுகம்மாறும்'''' ''''கண்ணில் தெரியுது வானம்'''' ஆகிய தொகுப்புகளிலும், திண்ணை, பொங்குதமிழ், கீற்று ஆகிய இணையத்தளங்களிலும் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் '''காலச்சுவடு''' இதழ்களிலும் வெளியாகியுள்ளன. இவரின் கவிதைகள் பல வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் இணைய இதழ்களிலும் இடம் பெற்றுள்ளன. [[1986]]இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய "இரசிகமணி நினைவுக் குறுநாவல்" போட்டியில் இவரது '''"நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்"''' இரண்டாவது பரிசினைப் பெற்றுக் கொண்டதுடன் அக் குறுநாவல் பலரது பாராட்டுகளிற்கும் உள்ளாகி, அதே ஆண்டில் "ஈழமுரசு" பத்திரிகையில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிரித்திரன் சிறுகதைப் போட்டிகளிலும் இவரது கதைகள் பரிசில்கள் பெற்றுள்ளன. | ||
1993ல் செ.யோகநாதன் , சுந்தரலட்சுமி ஆகியோரால் தொகுக்கப்பட்ட இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் தொகுப்பான ''''வெள்ளிப்பாதசரம்'''' தொகுப்பில் இவரது ''''தரிசு நிலத்து அரும்பு'''' சிறுகதையும் இடம்பெற்றது. | 1993ல் செ.யோகநாதன் , சுந்தரலட்சுமி ஆகியோரால் தொகுக்கப்பட்ட இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் தொகுப்பான ''''வெள்ளிப்பாதசரம்'''' தொகுப்பில் இவரது ''''தரிசு நிலத்து அரும்பு'''' சிறுகதையும் இடம்பெற்றது. | ||
வரிசை 48: | வரிசை 48: | ||
* [[நிழல்கள் (நூல்)|நிழல்கள்]] - (சிறுகதைகளும் குறுநாவலும்) - (1988 (பருத்தித்துறை ''' ''''யதார்த்தா' இலக்கிய வட்டம் வெளியீடு- இலங்கை, யாழ்ப்பாணம், பருத்தித்துறை) | * [[நிழல்கள் (நூல்)|நிழல்கள்]] - (சிறுகதைகளும் குறுநாவலும்) - (1988 (பருத்தித்துறை ''' ''''யதார்த்தா' இலக்கிய வட்டம் வெளியீடு- இலங்கை, யாழ்ப்பாணம், பருத்தித்துறை) | ||
* | * | ||
* '''நிலவுக்குத் தெரியும்''' (சிறுகதைத் தொகுப்பு- [[காலச்சுவடு]] வெளியீடு, நவம்பர் 2011, {{ISBN|978-93-80240-66-4}}) | * '''நிலவுக்குத் தெரியும்''' (சிறுகதைத் தொகுப்பு- [[காலச்சுவடு]] வெளியீடு, நவம்பர் 2011, {{ISBN|978-93-80240-66-4}}) | ||
* | * | ||
* மாமி சொன்ன கதைகள் ( அனுபவப் பகிர்வு)- காலச்சுவடு வெளியீடு -டிசெம்பர் 2022 | * மாமி சொன்ன கதைகள் ( அனுபவப் பகிர்வு)- காலச்சுவடு வெளியீடு -டிசெம்பர் 2022 | ||
வரிசை 54: | வரிசை 54: | ||
==பரிசுகளும் விருதுகளும்== | ==பரிசுகளும் விருதுகளும்== | ||
* தமிழ்ச்சுடர் விருது (2018 தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு வழங்கிய பெண் எழுத்தாளருக்கான விருது) | * தமிழ்ச்சுடர் விருது (2018 தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு வழங்கிய பெண் எழுத்தாளருக்கான விருது) | ||
* கவின் கலை மாமணிவிருது (2015 தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு வழங்கிய பெண் எழுத்தாளருக்கான விருது) | * கவின் கலை மாமணிவிருது (2015 தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு வழங்கிய பெண் எழுத்தாளருக்கான விருது) | ||
* முதலாம் பரிசும், தங்கப்பதக்கமும் (1991 - அக்கினியில் கருகும் ஆத்மாக்கள் - சிறுகதை, பாரிஸ், ஈழநாடு, சிறுகதைப்போட்டி) | * முதலாம் பரிசும், தங்கப்பதக்கமும் (1991 - அக்கினியில் கருகும் ஆத்மாக்கள் - சிறுகதை, பாரிஸ், ஈழநாடு, சிறுகதைப்போட்டி) | ||
* முதற் பரிசு (1987 சிரித்திரன், எரியும் தளிர்கள் - சிறுகதை )<ref>[http://noolaham.net/project/111/11072/11072.pdf சிரித்திரன் 1987.02|Page26-28|எரியும் தளிர்கள் - செல்வி. சந்திரா தியாகராசா]</ref> | * முதற் பரிசு (1987 சிரித்திரன், எரியும் தளிர்கள் - சிறுகதை )<ref>[http://noolaham.net/project/111/11072/11072.pdf சிரித்திரன் 1987.02|Page26-28|எரியும் தளிர்கள் - செல்வி. சந்திரா தியாகராசா]</ref> | ||
* மூன்றாம் பரிசு (1986 சிரித்திரன், சிவப்புப் பொறிகள் - சிறுகதை)<ref>[http://noolaham.net/project/110/10955/10955.pdf சிரித்திரன் 1986.04|Page 16-18|சிவப்பு பொறிகள் - செல்வி.சந்திரா தியாகராஜா]</ref> | * மூன்றாம் பரிசு (1986 சிரித்திரன், சிவப்புப் பொறிகள் - சிறுகதை)<ref>[http://noolaham.net/project/110/10955/10955.pdf சிரித்திரன் 1986.04|Page 16-18|சிவப்பு பொறிகள் - செல்வி.சந்திரா தியாகராஜா]</ref> |
தொகுப்புகள்