நாசர் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவல்சட்டம் நடிகர் | name = நாசர் | image = நடிகர் நாசர்.JPG | imagesize = 200px | caption = நாசர் | birthname = நாசர் முகமது | occupation = நடிகர் | birthdate = {{birth date and age|1958|03|05}} | location = {{flagicon|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 20: வரிசை 20:
| baftaawards =
| baftaawards =
  }}
  }}
'''நாசர்''' (பிறப்பு - [[மார்ச் 05]], [[1958]], [[செங்கல்பட்டு]]), புகழ்பெற்ற தமிழ்த் [[திரைப்படம்|திரைப்பட]] நடிகரும் தமிழ் இலக்கிய ஆர்வலரும் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், [[தமிழ்]], [[இந்தி]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.<ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/south-indian-actor-administrators-meet-karunanidhi-240411.html</ref>
'''நாசர்''' (பிறப்பு - [[மார்ச் 05]], [[1958]], [[செங்கல்பட்டு]]), புகழ்பெற்ற தமிழ்த் [[திரைப்படம்|திரைப்பட]] நடிகரும் தீவிர தமிழ் இலக்கிய ஆர்வலரும் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், [[தமிழ்]], [[இந்தி]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.<ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/south-indian-actor-administrators-meet-karunanidhi-240411.html</ref>

[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[செங்கல்பட்டு]] அருகில் மேல்பாக்கம்  எளிமையான முஸ்லிம் குடும்பத்தில பிறந்த நாசர், தந்தை பெயர்  மெகமுது பாஷ்சா ,தாயார் பெயர் மும்தாஜ் பேகம்.  செங்கல்பட்டிலுள்ள புனித யோசப் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். பல்கலைக்கழக நுழைவுக்கல்வி (P.U.C.)யை பாதியிலேயே விட்டுவிட்டு கலைத்துறை ஆர்வத்தில் [[சென்னை]]க்குக் குடிபுகுந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பு படித்தார். இவர் [[இந்திய வான்படை|இந்திய விமான படை]]யில் சிறிது காலம் பணியாற்றினார்.இவருக்கு மனைவி கமீலா நாசர் . மகன் அப்துல் ஆசான் பைசால் ,லுத்புதீீீன் பாசா, அபி மெஹ்தி ஹாசன் ஆகிய  3 மகன் உண்டு.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/21083" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி