சீமான் (அரசியல்வாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
No edit summary
 
வரிசை 32: வரிசை 32:
கல்லூரி முடிந்த பின் திரைப்பட [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநராக]] வேண்டும் என்னும் கனவோடு [[சென்னை]] சென்றார். அங்கு [[மணிவண்ணன்]], [[பாரதிராஜா|பாரதிராசா]] போன்ற முன்னணி இயக்குந&ர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். சில படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். இவரின் முதல் படமான [[பிரபு (நடிகர்)|பிரபு]], [[மதுபாலா]] கொண்டு இயக்கிய [[பாஞ்சாலங்குறிச்சி (திரைப்படம்)|பாஞ்சாலங்குறிச்சி]] திரைப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதித்தது. மீண்டும் பிரபுவைக் கொண்டு இயக்கிய இனியவளே மற்றும் [[சத்யராஜ்|சத்தியராசை]] கொண்டு இயக்கிய வீரநடை தோல்வியடைந்தது. நீண்ட கால இடைவேளைக்குப் பின் [[மாதவன்]], [[பூஜா|பூசா]], [[வடிவேலு]] போன்றோர்களைக் கொண்டு இயக்கிய [[தம்பி (திரைப்படம்)|தம்பி]] படம் பெரும் பெயரைப் பெற்றுத்தந்தது. அதே ஆண்டில் [[மாதவன்|மாதவனை]] வைத்து இயக்கிய [[வாழ்த்துகள் (திரைப்படம்)|வாழ்த்துக்கள்]] திரைப்படம் பெரும் இழப்பைச் சந்தித்தது. இப்படம் முழுவதும் கலப்படமற்ற தூய தமிழ் வசன நடைக்கொண்டு உருவாக்கியிருந்தார். [[மாயாண்டி குடும்பத்தார்]], [[பொறி (திரைப்படம்)|பொறி]], [[பள்ளிக்கூடம் (திரைப்படம்)|பள்ளிக்கூடம்]], [[எவனோ ஒருவன்]], மகிழ்ச்சி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.<ref>{{cite Web |url =https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/seeman-talk|title =சினிமா ஒரு சாக்கடை என பேசியே தமிழ் பெண்களை தடுத்துவிட்டார்கள் - சீமான் பேச்சு}}</ref>

== ஈழ ஆதரவு ==
சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வே.பிரபாகரனுக்குத்]] தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்துவருகிறார்.<ref>{{cite Web |url =https://www.vikatan.com/juniorvikatan/2018-dec-12/politics/146612-naam-tamilar-katchi-seeman-interview.html|title =‘‘என் வாக்காளர்கள் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்!’’ - சீமான் நம்பிக்கை}}</ref>
<h1> அரசியல் வாழ்க்கை </h1>
== நாம் தமிழர் கட்சி ==
== நாம் தமிழர் கட்சி ==
[[File:Senthamizhan Seeman.jpg|thumb|நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான்.]]

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/20998" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி