2,899
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 35: | வரிசை 35: | ||
சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வே.பிரபாகரனுக்குத்]] தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்துவருகிறார்.<ref>{{cite Web |url =https://www.vikatan.com/juniorvikatan/2018-dec-12/politics/146612-naam-tamilar-katchi-seeman-interview.html|title =‘‘என் வாக்காளர்கள் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்!’’ - சீமான் நம்பிக்கை}}</ref> | சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வே.பிரபாகரனுக்குத்]] தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்துவருகிறார்.<ref>{{cite Web |url =https://www.vikatan.com/juniorvikatan/2018-dec-12/politics/146612-naam-tamilar-katchi-seeman-interview.html|title =‘‘என் வாக்காளர்கள் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்!’’ - சீமான் நம்பிக்கை}}</ref> | ||
<h1> அரசியல் வாழ்க்கை </h1> | |||
== நாம் தமிழர் கட்சி == | |||
[[File:Senthamizhan Seeman.jpg|thumb|நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான்.]] | [[File:Senthamizhan Seeman.jpg|thumb|நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான்.]] | ||
சில காலம் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்துடன்]] சேர்ந்து [[பெரியார்|பெரியாரின்]] கொள்கைகளைப் பரப்பிக்கொண்டுவந்தார். பின் தன் தலைமையில், நாம் தமிழர் இயக்கத்தைத் துவங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டார். சீமான் மே 10, 2010 அன்று தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். இக்கட்சி சார்பில் தனி ஈழம் அமையக் கோரியும், [[ராசீவ் காந்தி படுகொலை|இராசீவ் காந்தி]] கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட '''சாந்தன்''', '''முருகன்''', '''பேரறிவாளன்''' போன்றோரின் விடுதலை கோரியும், [[மகிந்த ராஜபக்ச|இராசபச்சேவின்]] இந்திய வருகையைக் கண்டித்தும், [[மீத்தேன் வாயு திட்டம்|மீத்தேன் எரிக்காற்று]] எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், தண்ணீர் தர மறுத்த [[கேரளம்|கேரளா]], [[கருநாடகம்|கருநாடக]] அரசுகளைக் கண்டித்தும், இந்தித் திணிப்பு மற்றும் [[சமஸ்கிருதம்|சமசுகிருத]] வருவதை எதிர்த்தும் மேலும் பல போராட்டங்களைத் தமிழகத்தில் நடத்தியுள்ளார்.<ref>{{cite Web |url =https://www.naamtamilar.org/எழுவர்-விடுதலை-இரட்டைவேட/|title =எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு? – சீமான் கண்டனம்}}</ref>.<ref>{{cite Web |url =https://tamil.thehindu.com/tamilnadu/article26088035.ece|title =எழுவர் விடுதலை; அற்புதம் அம்மாளின் நீதிப்பயணம் வெல்லத் துணை நிற்போம்: சீமான்}}</ref><ref>{{cite Web |url =http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55399-seeman-took-lunch-gaja-affected-people-in-tanjore.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related|title=“தனி இடம் வேண்டாம்”- மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து சாப்பிட்ட சீமான்..!}}</ref><ref>{{cite Web |url =https://www.polimernews.com/view/47881-தேர்தலில்-வாக்குச்சீட்டு-முறையைக்-கொண்டுவர-சீமான்-வலியுறுத்தல்|title =தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர சீமான் வலியுறுத்தல்}}</ref>. 2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் [[திமுக]], [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] கட்சிகளை எதிர்த்தும் [[அஇஅதிமுக]] கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் [[நாம் தமிழர் கட்சி]] 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டது.<ref>{{cite Web |url=https://youtube.com/watch?v=7W-arVZ6vxQ|title =234 வேட்பாளர்கள் அறிமுகம் - கடலூர்}}</ref><ref>{{cite Web |url =https://m.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/jan/30/தேர்தலில்-யாருடனும்-கூட்டணி-இல்லை-சீமான்-3085597.html|title =தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: சீமான்}}</ref><ref>{{cite Web |url =http://www.tamilantelevision.com/தேர்தல்-களத்தில்-தனித்து-39487.html|title =தேர்தல் களத்தில் தனித்து, போராடப்போகும் ஒரே இயக்கம் நாம் தமிழர் கட்சி!}}</ref><ref>{{cite Web |url =https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/26014727/In-the-parliamentary-election-the-state-parties-will.vpf|title =நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்யும் சீமான் பேட்டி}}</ref><ref>{{cite Web |url =https://www.kamadenu.in/news/tamilnadu/18635-naam-tamilar-katchi-campaign.html|title=மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திண்டுக்கல் நகரில் பல இடங்களில் தங்கள் சின்னத்தை வரைந்து தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியினர்}}</ref> ஆனால் அந்த தேர்தலில் இந்த கட்சியானது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.<ref>{{cite Web |url =https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/nov/28/தனித்-தமிழீழம்-கனவு-நனவாக-உறுதியாக-உழைப்போம்-நாம்-தமிழர்-கட்சி-கூட்டத்தில்-உறுதியேற்பு-3047532.html|title =தனித் தமிழீழம் கனவு நனவாக உறுதியாக உழைப்போம்: நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் உறுதியேற்பு}}</ref><ref>{{cite Web |url =https://www.naamtamilar.org/காங்கிரசின்-தோல்வி-தமிழி/|title =காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்}}</ref><ref>{{cite Web |url =https://tamil.oneindia.com/news/chennai/seeman-gave-coconut-seedlings-delta-area-337654.html|title =உண்மையில் சீமான் வழிதான் தனி வழி.. விடாமல் தொடரும் சேவைகள்.. மக்கள் சபாஷ்}}</ref><ref>{{cite Web |url =https://m.dinakaran.com/cms/News_Detail.asp?Nid=468513|title =நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை : சீமான்}}</ref><ref>{{cite Web |url =https://www.vikatan.com/amp/news/tamilnadu/146334-kaja-cyclone-relief-fund-contribution-for-central-government.html|title =தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கியதில்லை!' - நாம் தமிழர் கட்சி புகார்}}</ref> | சில காலம் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்துடன்]] சேர்ந்து [[பெரியார்|பெரியாரின்]] கொள்கைகளைப் பரப்பிக்கொண்டுவந்தார். பின் தன் தலைமையில், நாம் தமிழர் இயக்கத்தைத் துவங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டார். சீமான் மே 10, 2010 அன்று தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். இக்கட்சி சார்பில் தனி ஈழம் அமையக் கோரியும், [[ராசீவ் காந்தி படுகொலை|இராசீவ் காந்தி]] கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட '''சாந்தன்''', '''முருகன்''', '''பேரறிவாளன்''' போன்றோரின் விடுதலை கோரியும், [[மகிந்த ராஜபக்ச|இராசபச்சேவின்]] இந்திய வருகையைக் கண்டித்தும், [[மீத்தேன் வாயு திட்டம்|மீத்தேன் எரிக்காற்று]] எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், தண்ணீர் தர மறுத்த [[கேரளம்|கேரளா]], [[கருநாடகம்|கருநாடக]] அரசுகளைக் கண்டித்தும், இந்தித் திணிப்பு மற்றும் [[சமஸ்கிருதம்|சமசுகிருத]] வருவதை எதிர்த்தும் மேலும் பல போராட்டங்களைத் தமிழகத்தில் நடத்தியுள்ளார்.<ref>{{cite Web |url =https://www.naamtamilar.org/எழுவர்-விடுதலை-இரட்டைவேட/|title =எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு? – சீமான் கண்டனம்}}</ref>.<ref>{{cite Web |url =https://tamil.thehindu.com/tamilnadu/article26088035.ece|title =எழுவர் விடுதலை; அற்புதம் அம்மாளின் நீதிப்பயணம் வெல்லத் துணை நிற்போம்: சீமான்}}</ref><ref>{{cite Web |url =http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55399-seeman-took-lunch-gaja-affected-people-in-tanjore.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related|title=“தனி இடம் வேண்டாம்”- மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து சாப்பிட்ட சீமான்..!}}</ref><ref>{{cite Web |url =https://www.polimernews.com/view/47881-தேர்தலில்-வாக்குச்சீட்டு-முறையைக்-கொண்டுவர-சீமான்-வலியுறுத்தல்|title =தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர சீமான் வலியுறுத்தல்}}</ref>. 2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் [[திமுக]], [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] கட்சிகளை எதிர்த்தும் [[அஇஅதிமுக]] கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் [[நாம் தமிழர் கட்சி]] 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டது.<ref>{{cite Web |url=https://youtube.com/watch?v=7W-arVZ6vxQ|title =234 வேட்பாளர்கள் அறிமுகம் - கடலூர்}}</ref><ref>{{cite Web |url =https://m.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/jan/30/தேர்தலில்-யாருடனும்-கூட்டணி-இல்லை-சீமான்-3085597.html|title =தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: சீமான்}}</ref><ref>{{cite Web |url =http://www.tamilantelevision.com/தேர்தல்-களத்தில்-தனித்து-39487.html|title =தேர்தல் களத்தில் தனித்து, போராடப்போகும் ஒரே இயக்கம் நாம் தமிழர் கட்சி!}}</ref><ref>{{cite Web |url =https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/26014727/In-the-parliamentary-election-the-state-parties-will.vpf|title =நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்யும் சீமான் பேட்டி}}</ref><ref>{{cite Web |url =https://www.kamadenu.in/news/tamilnadu/18635-naam-tamilar-katchi-campaign.html|title=மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திண்டுக்கல் நகரில் பல இடங்களில் தங்கள் சின்னத்தை வரைந்து தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியினர்}}</ref> ஆனால் அந்த தேர்தலில் இந்த கட்சியானது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.<ref>{{cite Web |url =https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/nov/28/தனித்-தமிழீழம்-கனவு-நனவாக-உறுதியாக-உழைப்போம்-நாம்-தமிழர்-கட்சி-கூட்டத்தில்-உறுதியேற்பு-3047532.html|title =தனித் தமிழீழம் கனவு நனவாக உறுதியாக உழைப்போம்: நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் உறுதியேற்பு}}</ref><ref>{{cite Web |url =https://www.naamtamilar.org/காங்கிரசின்-தோல்வி-தமிழி/|title =காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்}}</ref><ref>{{cite Web |url =https://tamil.oneindia.com/news/chennai/seeman-gave-coconut-seedlings-delta-area-337654.html|title =உண்மையில் சீமான் வழிதான் தனி வழி.. விடாமல் தொடரும் சேவைகள்.. மக்கள் சபாஷ்}}</ref><ref>{{cite Web |url =https://m.dinakaran.com/cms/News_Detail.asp?Nid=468513|title =நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை : சீமான்}}</ref><ref>{{cite Web |url =https://www.vikatan.com/amp/news/tamilnadu/146334-kaja-cyclone-relief-fund-contribution-for-central-government.html|title =தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கியதில்லை!' - நாம் தமிழர் கட்சி புகார்}}</ref> | ||
== அரசியல் செயல்பாடு (2011–2019) == | |||
வேலூர் சிறையில் ஐந்து மாத காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், 2011இல் சீமான் மாநில சட்டமன்றத் தேர்தலில் [[இதேகா|காங்கிரசு]] கட்சியின் தோல்விக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.<ref name="IE">{{cite web|url=http://ibnlive.in.com/generalnewsfeed/news/naam-tamilar-katchi-to-work-for-defeat-of-cong-in-tn/584531.html |archive-url=https://archive.today/20130126163050/http://ibnlive.in.com/generalnewsfeed/news/naam-tamilar-katchi-to-work-for-defeat-of-cong-in-tn/584531.html |url-status=dead |archive-date=26 January 2013 |title=Naam Tamilar Katchi to work for defeat of Cong in TN, IBN Live News |publisher=CNN-IBN |date=20 February 2011 |access-date=20 February 2014}}</ref><ref name="ie">{{cite web | url=http://www.newindianexpress.com/states/tamil_nadu/article460001.ece | title=Seeman changes tune, targets Congress | work=The Indian Express | access-date=2 April 2014}}</ref> அந்த தேர்தலில் [[அதிமுக]]விற்கு ஆதரவை வழங்கினார். அப்போது `இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்ற வாசகத்தையும் பயன்படுத்தினார்.<ref name="ie2">{{cite web | url=http://www.newindianexpress.com/states/tamil_nadu/NTK-Neutral-on-Vaiko-to-Back-Jaya/2014/03/30/article2138939.ece | title=NTK Neutral on Vaiko, to Back Jaya | access-date=2 April 2014}}</ref><ref name="truthdive">{{cite web | url=http://truthdive.com/2011/04/20/seeman-effect-on-congress-party.html | title=Seeman effect on Congress Party | first=Sidharth Goutham | last=Sundar | publisher=TruthDive | access-date=2 April 2014 | url-status=usurped | archive-url=https://web.archive.org/web/20131012050456/http://truthdive.com/2011/04/20/seeman-effect-on-congress-party.html | archive-date=12 October 2013 | df=dmy-all }}</ref> காங்கிரசு கட்சி போட்டியிடும் 63 இடங்களில் 59 இடங்களில் சீமான் பிரச்சாரம் செய்தார், மேலும் ஒரு தொகுதி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் கட்சி தோற்கடிக்கப்பட்டது.<ref name="truthdive" /><ref name="ie4">{{cite web | url=http://www.newindianexpress.com/states/tamil_nadu/article377773.ece | title=Seeman tears into Congress | work=The Indian Express | access-date=2 April 2014}}</ref><ref name="congdefeat">{{cite web | url=http://www.newindianexpress.com/cities/chennai/article428631.ece | title=Charges a Bid to Ruin Seeman's Image | work=The New Indian Express | access-date=7 April 2015}}</ref> | வேலூர் சிறையில் ஐந்து மாத காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், 2011இல் சீமான் மாநில சட்டமன்றத் தேர்தலில் [[இதேகா|காங்கிரசு]] கட்சியின் தோல்விக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.<ref name="IE">{{cite web|url=http://ibnlive.in.com/generalnewsfeed/news/naam-tamilar-katchi-to-work-for-defeat-of-cong-in-tn/584531.html |archive-url=https://archive.today/20130126163050/http://ibnlive.in.com/generalnewsfeed/news/naam-tamilar-katchi-to-work-for-defeat-of-cong-in-tn/584531.html |url-status=dead |archive-date=26 January 2013 |title=Naam Tamilar Katchi to work for defeat of Cong in TN, IBN Live News |publisher=CNN-IBN |date=20 February 2011 |access-date=20 February 2014}}</ref><ref name="ie">{{cite web | url=http://www.newindianexpress.com/states/tamil_nadu/article460001.ece | title=Seeman changes tune, targets Congress | work=The Indian Express | access-date=2 April 2014}}</ref> அந்த தேர்தலில் [[அதிமுக]]விற்கு ஆதரவை வழங்கினார். அப்போது `இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்ற வாசகத்தையும் பயன்படுத்தினார்.<ref name="ie2">{{cite web | url=http://www.newindianexpress.com/states/tamil_nadu/NTK-Neutral-on-Vaiko-to-Back-Jaya/2014/03/30/article2138939.ece | title=NTK Neutral on Vaiko, to Back Jaya | access-date=2 April 2014}}</ref><ref name="truthdive">{{cite web | url=http://truthdive.com/2011/04/20/seeman-effect-on-congress-party.html | title=Seeman effect on Congress Party | first=Sidharth Goutham | last=Sundar | publisher=TruthDive | access-date=2 April 2014 | url-status=usurped | archive-url=https://web.archive.org/web/20131012050456/http://truthdive.com/2011/04/20/seeman-effect-on-congress-party.html | archive-date=12 October 2013 | df=dmy-all }}</ref> காங்கிரசு கட்சி போட்டியிடும் 63 இடங்களில் 59 இடங்களில் சீமான் பிரச்சாரம் செய்தார், மேலும் ஒரு தொகுதி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் கட்சி தோற்கடிக்கப்பட்டது.<ref name="truthdive" /><ref name="ie4">{{cite web | url=http://www.newindianexpress.com/states/tamil_nadu/article377773.ece | title=Seeman tears into Congress | work=The Indian Express | access-date=2 April 2014}}</ref><ref name="congdefeat">{{cite web | url=http://www.newindianexpress.com/cities/chennai/article428631.ece | title=Charges a Bid to Ruin Seeman's Image | work=The New Indian Express | access-date=7 April 2015}}</ref> | ||
வரிசை 47: | வரிசை 47: | ||
பிப்ரவரி 2015இல், வீரத்தமிழர் முன்னணி என்னும் அமைப்பைத் தொடங்கினார்.<ref name="VTM">{{cite news | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/seeman-floats-youth-wing/article6872707.ece | title=Seeman floats youth wing | newspaper=The Hindu | access-date=7 April 2015| date=9 February 2015 }}</ref> | பிப்ரவரி 2015இல், வீரத்தமிழர் முன்னணி என்னும் அமைப்பைத் தொடங்கினார்.<ref name="VTM">{{cite news | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/seeman-floats-youth-wing/article6872707.ece | title=Seeman floats youth wing | newspaper=The Hindu | access-date=7 April 2015| date=9 February 2015 }}</ref> | ||
== 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் == | |||
2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது, இவர் [[கடலூர் (சட்டமன்றத் தொகுதி)|கடலூர்]] தொகுதியில் இருந்து முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்த தேர்தல்களிலும் போட்டியிட்டது. இவர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னம் இரட்டை மெழுகுவர்த்திகள். சீமான் தனது வேட்பாளர்களை, [[கடலூர்|கடலூரில்]] பிப்ரவரி 2016 இல் அறிமுகப்படுத்தினார். இவர் கடலூரில் போட்டியிட்டு 12,497 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.<ref>{{cite web |url =https://tamil.samayam.com/seeman-lost-in-cuddalore-constituency-tossed-to-5th-place/amp_articleshow/52348937.cms|title =கடலூரில் சீமான் பெற்ற வாக்குகள்}}</ref> நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் 1.1 விழுக்காடு வாக்குகளை அக்கட்சி பெற்றது.<ref>{{cite web|url=https://www.bbc.com/tamil/india-56468760|title=சீமான் வளர்ந்தது எப்படி? திராவிட இயக்கப் பாசம் முதல் தமிழ் தேசியம் வரை - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021}}பிபிசி தமிழ்</ref> | 2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது, இவர் [[கடலூர் (சட்டமன்றத் தொகுதி)|கடலூர்]] தொகுதியில் இருந்து முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்த தேர்தல்களிலும் போட்டியிட்டது. இவர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னம் இரட்டை மெழுகுவர்த்திகள். சீமான் தனது வேட்பாளர்களை, [[கடலூர்|கடலூரில்]] பிப்ரவரி 2016 இல் அறிமுகப்படுத்தினார். இவர் கடலூரில் போட்டியிட்டு 12,497 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.<ref>{{cite web |url =https://tamil.samayam.com/seeman-lost-in-cuddalore-constituency-tossed-to-5th-place/amp_articleshow/52348937.cms|title =கடலூரில் சீமான் பெற்ற வாக்குகள்}}</ref> நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் 1.1 விழுக்காடு வாக்குகளை அக்கட்சி பெற்றது.<ref>{{cite web|url=https://www.bbc.com/tamil/india-56468760|title=சீமான் வளர்ந்தது எப்படி? திராவிட இயக்கப் பாசம் முதல் தமிழ் தேசியம் வரை - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021}}பிபிசி தமிழ்</ref> | ||
== 2019 நாடாளுமன்றத் தேர்தல் == | |||
ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் மார்ச்சு 23, 2019 அன்று மாலை 05 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் நடைபெற்றது.<ref>{{cite Web|url=https://m.youtube.com/watch?v=i8xGcazQlwo|title=வேட்பாளர்கள் அறிமுகம்}}</ref> இதில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள் 20 ஆண் வேட்பாளர்கள் ௭ன இருபாலருக்கும் சரிபாதி இடம்கொடுத்து தமிழகமெங்கும் பரப்புரை செய்தார். இதில் [[நீலகிரி மக்களவைத் தொகுதி|நீலகிரி மக்களவை தொகுதி]] பெண் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இத்தேர்தலில் 4% வாக்குகளைப் பெற்றது, இதனால் அனைத்து தொகுதிகளிலும் வைப்புத்தொகையை இழந்தது. மேலும் [[வேலூர் மக்களவைத் தொகுதி]]யில் தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆகத்து மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு மூன்றாம் இடத்தை அடைந்தது. | ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் மார்ச்சு 23, 2019 அன்று மாலை 05 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் நடைபெற்றது.<ref>{{cite Web|url=https://m.youtube.com/watch?v=i8xGcazQlwo|title=வேட்பாளர்கள் அறிமுகம்}}</ref> இதில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள் 20 ஆண் வேட்பாளர்கள் ௭ன இருபாலருக்கும் சரிபாதி இடம்கொடுத்து தமிழகமெங்கும் பரப்புரை செய்தார். இதில் [[நீலகிரி மக்களவைத் தொகுதி|நீலகிரி மக்களவை தொகுதி]] பெண் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இத்தேர்தலில் 4% வாக்குகளைப் பெற்றது, இதனால் அனைத்து தொகுதிகளிலும் வைப்புத்தொகையை இழந்தது. மேலும் [[வேலூர் மக்களவைத் தொகுதி]]யில் தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆகத்து மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு மூன்றாம் இடத்தை அடைந்தது. | ||
== 22 தொகுதி இடைத்தேர்தல்-2019 == | |||
18 தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதியும், 4 தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இதில் ஆண், பெண் வேட்பாளர்களை சரிபாதி தொகுதிகளில் போட்டியிட வைத்து பரப்புரை செய்தார்.<ref>{{cite Web|url=https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/may/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95--%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-3149402.html|title=திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி திகழும்: சீமான் பேச்சு}}</ref><ref>{{cite Web|url=https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/05/13042001/50-reservation-for-women-should-be-given--Seeman-talk.vpf|title=பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - சீமான் பேச்சு}}</ref> | 18 தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதியும், 4 தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இதில் ஆண், பெண் வேட்பாளர்களை சரிபாதி தொகுதிகளில் போட்டியிட வைத்து பரப்புரை செய்தார்.<ref>{{cite Web|url=https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/may/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95--%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-3149402.html|title=திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி திகழும்: சீமான் பேச்சு}}</ref><ref>{{cite Web|url=https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/05/13042001/50-reservation-for-women-should-be-given--Seeman-talk.vpf|title=பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - சீமான் பேச்சு}}</ref> | ||
== 2021 சட்டமன்ற தேர்தல் == | |||
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.<ref>{{cite web|url=https://www.maalaimalar.com/news/tnelection/2021/03/02080628/2406791/Tamil-News-TN-Assembly-Election-2021-Naam-Thamizhar.vpf|title=நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி}}</ref> மார்ச்சு 7, 2021 அன்று சென்னை ஒய். எம். சி. ஏ மைதானத்தில் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை [[திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவொற்றியூர்]] தொகுதியில் சீமான் போட்டியிட்டார்.<ref>{{cite web |url =https://www.naamtamilar.org/2021/03/ntk-candidates-introduction-rayapettai-ymca-ground-chennai-seeman-invites-tamils/|title =234 தொகுதிகளின் வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் மார்ச் 07, மாபெரும் பொதுக்கூட்டம் – இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடல்}}</ref> திருவொற்றியூரில் போட்டியிட்ட சீமான் தோல்வியடைந்தாலும் 48,597 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் அதிக தொகுதிகளில் மூன்றாமிடமும், 6.72 சதவிகித வாக்குகளையும் அக்கட்சி பெற்றது | தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.<ref>{{cite web|url=https://www.maalaimalar.com/news/tnelection/2021/03/02080628/2406791/Tamil-News-TN-Assembly-Election-2021-Naam-Thamizhar.vpf|title=நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி}}</ref> மார்ச்சு 7, 2021 அன்று சென்னை ஒய். எம். சி. ஏ மைதானத்தில் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை [[திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவொற்றியூர்]] தொகுதியில் சீமான் போட்டியிட்டார்.<ref>{{cite web |url =https://www.naamtamilar.org/2021/03/ntk-candidates-introduction-rayapettai-ymca-ground-chennai-seeman-invites-tamils/|title =234 தொகுதிகளின் வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் மார்ச் 07, மாபெரும் பொதுக்கூட்டம் – இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடல்}}</ref> திருவொற்றியூரில் போட்டியிட்ட சீமான் தோல்வியடைந்தாலும் 48,597 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் அதிக தொகுதிகளில் மூன்றாமிடமும், 6.72 சதவிகித வாக்குகளையும் அக்கட்சி பெற்றது | ||
== தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் == | |||
{| | {| | ||
|- style="background:#adc;" | |- style="background:#adc;" |
தொகுப்புகள்