பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("thumb|1947 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஜாஸ் பாடகர் பில்லி ஹாலிடே பாடிய போது தூக்கு (செய்யுள்)|ஓசையுடன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 14: வரிசை 14:
கலைப் பாடல் (Art songs) என்பது [[கின்னரப்பெட்டி]] துனைகொண்டு தனி நபரால் பாடப்படும் [[பாடல்]] ஆகும். கலைப் பாடலுக்கு நல்ல குரல்வளமும், மொழிவளமும் தேவை.  

=== மொழிகள் ===
== மொழிகள் ==
கலைப் பாடல் என்பது பல்வேறு [[மொழி|மொழிகளில்]] பல்வேறு பெயர்களில் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக [[ஜெர்மனி]] நாட்டில் உருவாக்கப்படுகின்ற [[பாடல்|பாடல்கள்]] மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.  

* [[ஜெர்மனி]] - லிடர்  
* [[ஜெர்மனி]] - லிடர்  
வரிசை 21: வரிசை 21:
* [[இத்தாலி]] - கேன்சோன்  
* [[இத்தாலி]] - கேன்சோன்  

=== 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கில கலைப் பாடல் ===
== 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கில கலைப் பாடல் ==
[[16-ஆம் நூற்றாண்டு|16-ஆம் நூற்றாண்டின்]] இறுதியில் பாலிபோனிக் இசையானது உச்சத்தில் இருந்தது. அந்த நேரத்தில் [[வீணை]] இசைக்கருவியானது புகழ்பெறத் தொடங்கியது, [[1600]] ஆம் [[ஆண்டு]] காலகட்டங்களில் பெரும்பாலான [[மக்கள்]] [[வீணை|வீணையினை]] வாசிக்கக் கற்றிருந்தனர்.  

=== 17 ஆம் நூற்றாண்டின் இசையமைப்பாளர்கள் ===
== 17 ஆம் நூற்றாண்டின் இசையமைப்பாளர்கள் ==
* வில்லியம் பைர்ட் (1543-1623), சங்கீதங்களின் தொகுப்பு [[1588]], [[நாடகம்|நாடகங்கள்]]  மற்றும் [[பாடல்|பாடல்கள்]]  

* தாமஸ் மோர்லே ([[1557]]- [[1603]]) இவருடைய பாடல்கள் [[வில்லியம் சேக்சுபியர்|வில்லியம் சேக்சுபியரின்]] [[நாடகம்|நாடகங்களில்]] பயன்படுத்தப்பட்டன.  

வரிசை 34: வரிசை 34:
* ஹென்றி லாஸ்ஸ் ([[1595]]-[[1662]])
* ஹென்றி லாஸ்ஸ் ([[1595]]-[[1662]])

=== 20 ஆம் நூற்றாண்டு இசையமைப்பாளர்கள் ===
== 20 ஆம் நூற்றாண்டு இசையமைப்பாளர்கள் ==
* ரோஜர் கில்லர் ([[1877]]-[[1953]])
* ரோஜர் கில்லர் ([[1877]]-[[1953]])
* பிராங்க் பிரிட்ஜ் ([[1879]]-[[1941]])  
* பிராங்க் பிரிட்ஜ் ([[1879]]-[[1941]])  
வரிசை 95: வரிசை 95:
இந்திய நாட்டுப்புற இசை ( Indian folk music) இந்தியாவின் பரந்த கலாச்சாரப் பன்முகத்தன்மை காரணமாகப் பல பெயர்களில் வழங்கப்படுகிறது. இது, [[பாங்கரா (நடனம்)]] [[லாவணி]], தாண்டியா, மற்றும் [[இராச்சசுத்தானி|ராஜஸ்தானி]] உள்ளிட்ட பல்வேறு [[வடிவமைப்பு|வடிவங்களில்]] உள்ளது. மற்றும் [[பரப்பிசை]] போன்றவற்றின் வருகையால் நாட்டார் இசையின் புகழ் குறையத் தொடங்கியது. [[இந்தியா|இந்தியாவில்]] நாட்டார் இசை என்பது [[நடனம்]] சார்ந்தது ஆகும்.  

====== வழங்கப்படும் பெயர்கள் ======
== வழங்கப்படும் பெயர்கள் ==
* [[ஆந்திரப் பிரதேசம்]]: மடிகா டப்பு, மலா ஜமிதிகா

* [[அசாம்]]: பிகுகீத், கம்ருபி லோகீத்
* [[அசாம்]]: பிகுகீத், கம்ருபி லோகீத்
வரிசை 105: வரிசை 105:
* [[பஞ்சாப் (இந்தியா)]]: மஹியா
* [[பஞ்சாப் (இந்தியா)]]: மஹியா

=== பாங்கரா ===
== பாங்கரா ==
{{Infobox music genre <!-- See Wikipedia:WikiProject Music genres -->|name=[[பாங்கரா]]|bgcolor=goldenrod|color=white|caption=|stylistic_origins=பாரம்பரிய பஞ்சாபிய இசை, பாப் இசை|cultural_origins=[[1970]], [[இங்கிலாந்து]]|instruments=குரல், [[தபேலா]], [[முரசு]], தால், டம்பி, சாரங்கி, [[மின் கிதார்]], ஒலி கிதார், சிதார், [[வயலின்]], தோல்கி|derivatives=[[பாங்கரா (நடனம்)]]|subgenres=|fusiongenres=|regional_scenes=[[பாக்கித்தான்]], [[இந்தியா]]}}முதன்மை கட்டுரை : [[பாங்கரா (இசை)]]

பாங்கரா: பஞ்சாபி குடியேறிய [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாபிய (இந்தியா)]] இளைஞர்களுடன் தொடர்புடையது. இது [[இந்தியா]], [[பாக்கித்தான்]] நாட்டிலிருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்களால் [[1970]] ஆம் ஆண்டு உருவாகியது.  

=== கர்பா ===
== கர்பா ==
{{Infobox dance|name=கர்பா<br>ગરબા|native_name=|native_name_lang=|etymology=''gárbha'', என்ற சொல்லில் இருந்து வந்தது <ref>{{cite book|last1=Lanman|first1=Charles Rockwell|authorlink1=Charles Rockwell Lanman|title=A Sanskrit Reader: with vocabulary and notes, Parts 1-2|date=1884|publisher=Ginn, Heath, & Company|location=Boston|page=149|url=https://books.google.com/books?id=qh8UAAAAYAAJ&pg=PA149&dq=garbha#v=onepage&q=garbha&f=false|accessdate=26 January 2017}}</ref>|image=File:Garba (dance).jpg|alt=|caption=வதோதராவில் நடைபெற்ற நவராத்திரி திருவிழாவின் போது ஒரு தம்பதியின் கர்பா நடனம்|genre=|signature=|instruments=|inventor=|year=|origin=[[குஜராத்]], [[இந்தியா]]}}கர்பா (பாடல்) [[நவராத்திரி நோன்பு|நவராத்திரி]] காலத்தில் இந்து [[கடவுள்|கடவுள்களை]] வணங்கும் பொருட்டு பாடப்படுவது ஆகும். [[கிருட்டிணன்]], [[அனுமன்]], [[இராமன்]], மற்றும் பிற கடவுள்களை போற்றி பாடுகின்றனர்.  

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/20398" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி