6,773
தொகுப்புகள்
(" '''களவியற் காரிகை''' என்பது ஒரு அகப்பொருள் இலக்கண நூல். முதலிலும், முடிவிலும், இடையிலும் பல பாடல்கள் இன்று கிடைக்கவில்லை. இதனால் இதன் ஆசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் உரை ஒன்று இதற்கு உண்டு. இவ்வுரை உரையாசிரியர் பற்றிய விபரங்களைத் தராததால் உரையாசிரியருடைய பெயர், ஊர், சமயம் முதலியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை. | 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் உரை ஒன்று இதற்கு உண்டு. இவ்வுரை உரையாசிரியர் பற்றிய விபரங்களைத் தராததால் உரையாசிரியருடைய பெயர், ஊர், சமயம் முதலியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை. | ||
==பழைய உரை== | |||
இதன் பழைய உரை ஒன்றையும் சேர்த்து, [[உ. வே. சாமிநாதையர்|சாமிநாதையர்]] வெளியிட்டுள்ளார். | இதன் பழைய உரை ஒன்றையும் சேர்த்து, [[உ. வே. சாமிநாதையர்|சாமிநாதையர்]] வெளியிட்டுள்ளார். | ||
==உரை== | |||
*உரை ‘களவியல்’ நூற்பாக்களை அப்படியே எடுத்தாள்கிறது. | *உரை ‘களவியல்’ நூற்பாக்களை அப்படியே எடுத்தாள்கிறது. | ||
*முதல் விருத்தம் நெய்வேலி முத்தரையரை வணங்குகிறது. | *முதல் விருத்தம் நெய்வேலி முத்தரையரை வணங்குகிறது. |
தொகுப்புகள்