ரூபராணி ஜோசப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
627 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 திசம்பர் 2023
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''ரூபராணி ஜோசப்''' (செப்டம்பர் 5, 1935 - ஏப்ரல் 23, 2009) மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட மலையகப் பெண் எழுத்தாளர். சிறுவர் இலக்கிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" | கலாபூஷணம் <br> ரூபராணி ஜோசப்
|-
!colspan="2" | [[File:x.jpg |260px]]
|-
!colspan="2" |
|-
!colspan="2" |
|-
! முழுப்பெயர்
| ரூபராணி <br>ஜோசப்
|-
!
|
|-
! பிறப்பு
|05-09-1935 <br>மட்டக்களப்பு
|-
!இறப்பு
| 23-04-2009 <br>(அகவை 73)
|-
! தேசியம்
| [[இலங்கைத் தமிழர்]],
|-
! அறியப்படுவது
| ஈழத்து எழுத்தாளர்
|-
|}
'''ரூபராணி ஜோசப்''' (செப்டம்பர் 5, 1935 - ஏப்ரல் 23, 2009) [[மட்டக்களப்பு|மட்டக்களப்பைப்]] பிறப்பிடமாகக் கொண்ட மலையகப் பெண் எழுத்தாளர். சிறுவர் இலக்கியம், நாடகம், சிறுகதை, நாவல் எனப் பல இலக்கியப் படைப்புகளை எழுதிருக்கிறார். கலை இலக்கியப் பணி தவிர இவர் சமூக, கல்வி, தொழிற்சங்கம், அரசியல் துறைகளிலும் இவரின் பங்கு கனதியானவை. மலைநாட்டு மக்களின் மேம்பாட்டுக்காக [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்|இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில்]] இணைந்து மாதர் சங்கத் தலைவியாக செயற்பட்டவர்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/1725" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி