மு. செ. விவேகானந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் |name = மு. செ. விவேகானந்தன் |image = Vivekananthan 1.jpg |image_size = 200px |caption = நடிகநாதமணி |birth_name = |birth_date ={{birth date|df=yes|1943|1|10}} |birth_place = அல்வாய், யாழ்ப்பாண மாவட்டம்|யா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 19: வரிசை 19:
|employer =
|employer =
| occupation =  
| occupation =  
| title =
| religion=
| religion=
| spouse=
| spouse=
வரிசை 34: வரிசை 33:
விவேகானந்தன் [[இலங்கை]], [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[அல்வாய்|அல்வாயைப்]] பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை கவிஞர் [[மு. செல்லையா]], தாய் நாகமுத்து. [[கரவெட்டி]] தேவரையாளி இந்துக்கல்லூரியில் ஆரம்பக்கல்வியையும், யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் உயர்கல்வியையும் பெற்றார். தன் இளம் வயதிலேயே தன் தந்தையார் இயற்றிய பாடல்களை இனிமையாகப் பாடி வந்தார். பின்னர் இவர் இந்தியாவில் இசை கற்பதற்காக சென்று [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் வேளையில், தந்தையார் இறந்து விடவே படிப்பைத் தொடராமல் நாடு திரும்ப நேர்ந்தது. சிறந்த சங்கீத வித்வானாக வரவேண்டியவர் தொடர்ந்து நாடகத்துறையில் கால் பதித்தார்.

==கலைப்பணி==
 
===நாடகம்===
==நாடகம்==
பத்து வயதில் லோகிதாசனாக பாத்திரமேற்று நடித்ததில் இருந்து இவரது கலைவாழ்வு ஆரம்பமானது. கலைப்போதனாசிரியர் மு.பொன்னையா குருவாகவும் அண்ணாவியாராகவும் அமைந்தார். மு.செ.விவேகானந்தன் தான் ஆரம்பித்த நாடகமன்றத்திறகு தந்தையாரின் ஞாபகமாக அல்வாயூர்க்கவிஞர் நாடகமன்றம் என்றே பெயரிட்டிருந்தார். இவருக்கு சோடியாக பெண் பாத்திரத்தில் நடிப்பது இவரது மனைவியே.

வரிசை 42: வரிசை 41:
போர்க்காலச் சூழ்நிலையில் [[முல்லைத்தீவு|முல்லைத்தீவில்]] குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வாழ்ந்தபோதும் வன்னியிலும் தனது கலைப்பணியைத் தொடர்ந்துள்ளார். அங்கு [[புதுக்குடியிருப்பு (முல்லைத்தீவு)|புதுக்குடியிருப்பு]] சிவன் கோயில் மீது பாடப்பட்ட பாடல்களை ஒலிநாடா வடிவமாக்கினார். புதுக்குடியிருப்பு கிருஷ்ணன் ஆலயத்தின் மீது ஊஞ்சற்பாடலை இயற்றிப் பாடினார்.

===ஊடகம்===
==ஊடகம்==
1971 முதல் 1988 வரை இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். திருமுறைப்பாடல்கள், பாமாலை, மெல்லிசைப்பாடல்கள், நாட்டுப் பாடல்கள், நாடகமேடைப்பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.

===மெல்லிசை===
==மெல்லிசை==
[[ஆர். முத்துசாமி]]யின் இசையில் கவிஞர் அக்கரை பாக்கியன் எழுதிய “அழகுநிலா வானத்திலே பவனிவரும் நேரத்திலே” என்ற மெல்லிசைப் பாடலைப் பாடினார். இதுவே விவேகானந்தனை ஒரு மெல்லிசைப் பாடகராக இனங்காட்டியது. “வேவிலந்தை பதியிலமர் முத்துமாரி” என்ற பக்திப் பாடலையும் பாடியுள்ளார்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/15411" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி