அல்வாய்
Jump to navigation
Jump to search
அல்வாய் | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 9°49′N 80°12′E / 9.817°N 80.200°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிரதேச செயலர் பிரிவு | கரவெட்டி |
அல்வாய் (Alvai)[1][2] இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சியில் உள்ள ஓர் ஊர். இது வடமராட்சியில் உள்ள வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகப் பிரிவு, வடமராட்சி வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களின் எல்லைப்பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.
கிராம அலுவலர் பிரிவுகள்
அல்வாய் (J/378), அல்வாய் தெற்கு (J/379), அல்வாய் கிழக்கு (J/380), அல்வாய் வடக்கு, அல்வாய் மேற்கு, அல்வாய் வடமேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியது.
பாடசாலைகள்
- அல்வாய் வடக்கு சிறீலங்கா வித்தியாலயம்
- வதிரி மெதடிஸ்த மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை
- அல்வாய் வடக்கு அம்பாள் அ. த. க. பாடசாலை
- அல்வாய் தெற்கு சின்னத்தம்பி வித்தியாலயம்
- அல்வாய் கிழக்கு மாயக்கை அ. த. க. பாடசாலை
வழிபாட்டிடங்கள்
- அல்வாய் நாகதம்பிரான் ஆலயம்(ஜெகதீஸ்வரம்)
- புளியடி வைரவர்,அல்வாய் தெற்கு அல்வாய்
- அல்வாய் சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் கோயில்
- வதிரி பூவற்கரைப் பிள்ளையார்[3][4]
- அல்வாய் வேவிலந்தை சிறீமுத்துமாரி அம்மன்
- வீரபத்திரர் கோயில்
- அல்வாய் வடக்கு குச்சம் வைரவர் ஆலயம்
- அல்வாய் வடக்கு குருக்கட்டுப் பிள்ளையார்
- அல்வாய் வடக்கு மாறாம்புலம் மாணிக்கப் பிள்ளையார்
- புதுக்குளக்கரைப் பிள்ளையார் கோயில், அல்வாய்
- அருள்மிகு மாதாங்கோயில், அல்வாய்
- வீரபத்திரர் கோயில், அல்வாய்
- பொலிவைரவர், அல்வாய்
- கிரிச்சியால் அண்ணமார் கோயில், அல்வாய்
- காத்தவராயர், அல்வாய்
- காளி கோயில், அல்வாய்
- சந்தையடி வைரவர், அல்வாய்
- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, அல்வாய்
- ஓடைவளவுப் பிள்ளையார், அல்வாய் தெற்கு
- வதிரி பெரியதம்பிரான், அல்வாய் தெற்கு
- உல்லியனொல்லை கண்ணகை அம்மன், அல்வாய் தெற்கு
- வதிரி மாணிக்கப் பிள்ளையார், அல்வாய் தெற்கு
- தோட்டத்துவளவுப் பிள்ளையார், அல்வாய் தெற்கு
- ஓடை வைரவர், அல்வாய் தெற்கு
- உபயகதிர்காமம், அல்வாய் தெற்கு
- பழைய பிள்ளையார், அல்வாய் தெற்கு
- காமாட்சி அம்மன், அல்வாய் தெற்கு
- கொல்லரியன் சீமா கண்ணகை அம்மன், அல்வாய் தெற்கு
- மாலைசந்தை சிறீவரதராஜ விநாயகர், அல்வாய் கிழக்கு
- வெள்ளுருவை ஞானவைரவர், அல்வாய் கிழக்கு
- பெரியார் பகுதி ஞானவைரவர், அல்வாய் கிழக்கு
- மாலைசந்தை ஆலடிவைரவர், அல்வாய் கிழக்கு
- ஆலடி வைரவர், அல்வாய் கிழக்கு
- தேவலவத்தை பிள்ளையார், அல்வாய் கிழக்கு
- தில்லையம்பலப் பிள்ளையார், அல்வாய் கிழக்கு
- அழுக்கந்தை சிட்டி வைரவர், அல்வாய் கிழக்கு
- குமிழடிப் பிள்ளையார், அல்வாய் கிழக்கு
- பத்தனை ஞானவைரவர், அல்வாய் கிழக்கு
- குச்சம் ஞான வைரவர் ஆலயம்
சனசமூக நிலையங்கள்
- அல்வாய் முத்துமாரி அம்மன் சனசமூக நிலையம் அல்வாய் தெற்கு,அல்வாய்
- மனோகரா சனசமூக நிலையம், அல்வாய்
- வட்டுவத்தை சனசமூக நிலையம், வதிரி, அல்வாய்
- பாரதி சனசமூக நிலையம், மாறாம்புலம், அல்வாய் மேற்கு
- இளம்பிறை சனசமூக நிலையம், அல்வாய் மேற்கு
- இளங்கோ சனசமூக நிலையம், அல்வாய் வடக்கு
- மகாத்மா சனசமூக நிலையம், அல்வாய் வடக்கு
- கலைமகள் சனசமூக நிலையம், அல்வாய் தெற்கு
- பாரதிதாசன் சனசமூக நிலையம், அல்வாய் கிழக்கு
- குமுதனி சனசமூக நிலையம், அல்வாய் வடக்கு
- பாரதி சனசமூக நிலையம், அல்வாய் கிழக்கு
- நக்கீரன் சனசமூக நிலையம்,அல்வாய் வடக்கு
விளையாட்டுக் கழகங்கள்
- அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழகம்
- வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகம்
- பாரதி விளையாட்டுக் கழகம்
- அல்வாய் வடக்கு நக்கீரன் விளையாட்டுக் கழகம்
தொழில் நிறுவனங்கள்
- அல்வாய்,கல்வி நிகழ்நிலை பாடசாலை.
- ஆர். பி. தொழிலகம்
- வதிரி பாதணி உற்பத்தி நிலையம்
- மதுரன் கிராபிக்ஸ்
- வடமராட்சி நல்லொழுக்க நிறுவனம் -- (VOGT)
அறியப்பட்ட நபர்கள் (மறைந்தவர்கள்)
- ஜி. ஜி. பொன்னம்பலம், அரசியல்வாதி, வழக்கறிஞர்
- சி. ஜே. எலியேசர், கணிதவியலாளர்
- கா. சூரன்
- அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா
- க. மு. முருகேசு
- ஆ. மா. செல்லத்துரை
- சைவப்புலவர் சி. வல்லிபுரம்
- சு. கணபதிப்பிள்ளை (சுகணா)
- த. இராசலிங்கம், அரசியல்வாதி
- மு. செ. விவேகானந்தன்
- வதிரி சி. நாகலிங்கம்பிள்ளை
- சபாபதி தம்பிஐயா
- சின்னத்தம்பி உபாத்தியாயர்
- இராஜசிறீகாந்தன்
மேற்கோள்கள்
- ↑ "Alvāy". TamilNet. October 30, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=26670.
- ↑ "இலங்கை இடப்பெயர் ஆய்வு - 2 (இ. பாலசுந்தரம்)". Vallipuram Hindu Educational and Cultural Society. September 5, 1989. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_2.
- ↑ "Karaṭip-pūval, Pūvaṟ-karai, Kūvil". TamilNet. June 24, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22551.
- ↑ "Sri Lankan Tamil Society and Politics". Karthigesu Sivathamby. January 1, 1995. https://tamilnation.org/forum/sivathamby/950101society.htm.