6,774
தொகுப்புகள்
("'''த. சந்திரசேகரன்''' (''D. Chandrasekaran'') இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருச்சிராப்பள்ளி நகரத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
==இலக்கிய ஈடுபாடு== | ==இலக்கிய ஈடுபாடு== | ||
கற்கும் காலத்திலிருந்தே இலக்கிய சஞ்சிகைகளையும், புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கம் இருந்ததால் தானும் எழுத வேண்டும் என்ற ஆசையும், உத்வேகமும் இவருள் ஏற்பட்டது. சுயமாக எழுத ஆரம்பித்தார். 1990 ஆம் ஆண்டில் திருச்சியிலிருந்து வெளிவரும் ‘புதிய தோணி’ எனும் சஞ்சிகையில் இவரது முதல் கவிதை ‘காகிதக் கப்பல்’ எனும் தலைப்பில் பிரசுரமானது. | கற்கும் காலத்திலிருந்தே இலக்கிய சஞ்சிகைகளையும், புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கம் இருந்ததால் தானும் எழுத வேண்டும் என்ற ஆசையும், உத்வேகமும் இவருள் ஏற்பட்டது. சுயமாக எழுத ஆரம்பித்தார். 1990 ஆம் ஆண்டில் திருச்சியிலிருந்து வெளிவரும் ‘புதிய தோணி’ எனும் சஞ்சிகையில் இவரது முதல் கவிதை ‘காகிதக் கப்பல்’ எனும் தலைப்பில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து இலக்கியத்துறையில் [[கவிதை]], [[சிறுகதை]], [[கட்டுரை]] என எழுதிவருகின்றார். கவிதைகள், ஐக்கூ கவிதகள், சிறுகதைகள், கட்டுரைகள் என நூற்றுக்கணக்கான படைப்புகளை இவர் ஆக்கியுள்ளார். | ||
தென்னிந்தியாவிலிருந்து வெளிவரும் [[ராணி]], [[தினகரன்]], பாக்கியா, கண்மணி, பூக்காரி, கல்வெட்டு, காவேரி, [[ஆனந்த விகடன்]], [[குமுதம்]], [[மாலை மலர்]], [[தினத் தந்தி]], [[காலைக்கதிர்]] உட்பட்ட 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட இலக்கிய சிற்றேடுகளிலும், பத்திரிகைகளிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. திருச்சி வானொலியிலும் இவரின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. | தென்னிந்தியாவிலிருந்து வெளிவரும் [[ராணி]], [[தினகரன்]], பாக்கியா, கண்மணி, பூக்காரி, கல்வெட்டு, காவேரி, [[ஆனந்த விகடன்]], [[குமுதம்]], [[மாலை மலர்]], [[தினத் தந்தி]], [[காலைக்கதிர்]] உட்பட்ட 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட இலக்கிய சிற்றேடுகளிலும், பத்திரிகைகளிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. திருச்சி வானொலியிலும் இவரின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. | ||
வரிசை 15: | வரிசை 15: | ||
*நான் கண்ட இந்தோனேசியா, | *நான் கண்ட இந்தோனேசியா, | ||
*இன்னொரு முறை முயற்சி செய்யுங்கள்,<ref>{{Cite web |url=https://www.goodreads.com/author/show/21397667._ |title=நந்தவனம் சந்திரசேகரன் |website=www.goodreads.com |access-date=2023-06-18}}</ref> | *இன்னொரு முறை முயற்சி செய்யுங்கள்,<ref>{{Cite web |url=https://www.goodreads.com/author/show/21397667._ |title=நந்தவனம் சந்திரசேகரன் |website=www.goodreads.com |access-date=2023-06-18}}</ref> | ||
*சுகமாய் ஒரு ஞானம், | *சுகமாய் ஒரு ஞானம், | ||
*நான் கண்ட மியான்மா | *நான் கண்ட மியான்மா | ||
*மலேசியப் படைப்பாளுமைகள் | *மலேசியப் படைப்பாளுமைகள் | ||
வரிசை 25: | வரிசை 24: | ||
== இனிய நந்தவனம் == | == இனிய நந்தவனம் == | ||
த. சந்திரசேகரனின் இதழியல் பணிக்கு சான்றாக திகழ்வது இவரால் வெளியிடப்படும் [[இனியநந்தவனம் (சிற்றிதழ்)|இனியநந்தவனம்]] எனும் கலை, இலக்கிய பத்திரிகையாகும். | த. சந்திரசேகரனின் இதழியல் பணிக்கு சான்றாக திகழ்வது இவரால் வெளியிடப்படும் [[இனியநந்தவனம் (சிற்றிதழ்)|இனியநந்தவனம்]] எனும் கலை, இலக்கிய பத்திரிகையாகும். மக்கள் மேம்பாட்டு இதழாக வெளிவரும் இனியநந்தவனம் 1997ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நான்கு பக்கங்களுடன் தொடங்கப்பட்டு தற்பொழுது 64 பக்கங்களாக வெளியிடப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது. இனிய நந்தவனம் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். | ||
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டச் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளதோடு சிங்கப்பூர், மலேசியா, துபாய், கனடா | தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டச் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளதோடு சிங்கப்பூர், மலேசியா, துபாய், கனடா சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, செருமனி ஆகிய நாடுகளுக்கான சிறப்பிதழையும் வெளியிட்டு இவர் பன்னாட்டு தமிழறிஞர்களாலும் அறியப்பட்டார். | ||
== சமூகச் செயல்பாடுகள் == | == சமூகச் செயல்பாடுகள் == | ||
நந்தவனம் அறக்கட்டளை | நந்தவனம் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்து வரும் பெண்களைக் கண்டறிந்து மகளிர் நாளன்று அவர்களுக்கு சாதனைப் பெண் என்ற விருது வழங்கி சிறப்பிக்கிறார். பொருளாதாராத்தில் பின்தங்கிய ஏழைப் பெண் ஒருவரைக் கண்டறிந்து மாதம் ஒருவருக்கு தையல் இயந்திரம் வழங்கி உதவுகிறார். இதைத்தவிர வறுமையால் வாடும் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களும் கொடுத்து ஆதரித்து வருகிறார். இலக்கிய அடையாளமாக வெளிவந்து கொண்டிருக்கும் இனிய நந்தவனம் மாத இதழின் ஏற்பாட்டில் பல்வேறு இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகளை சிறப்பாக நடத்தி வருகிறார். இத்தகைய சந்திப்புகளில் இலக்கிய ஆளுமைகளும் சமூக சேவகர்களும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகின்றனர். | ||
== விருதுகள்== | == விருதுகள்== | ||
வரிசை 38: | வரிசை 37: | ||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == | ||
== புற இணைப்புகள்== | == புற இணைப்புகள்== | ||
* [http://www.viruba.com/Mpreview.aspx?id=7 விருபாவில் இனியநந்தவனம்] | * [http://www.viruba.com/Mpreview.aspx?id=7 விருபாவில் இனியநந்தவனம்] | ||
* [http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2 இவர்கள் நம்மவர்கள்- பாகம் 02 - புன்னியாமீன்] | * [http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2 இவர்கள் நம்மவர்கள்- பாகம் 02 - புன்னியாமீன்] |
தொகுப்புகள்