மாத்தூர் சத்திய வாசகர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>பா.ஜம்புலிங்கம்
(நூலின் குறிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது)
 
No edit summary
 
வரிசை 11: வரிசை 11:
<ref name="dinamalar"/>
<ref name="dinamalar"/>

==வரலாறு==
==வரலாறு - சோழ மன்னர்==
===சோழ மன்னர்===
சோழ மன்னர் ஒருவர் தோல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்காக ஒரு வண்டிக்காரர் தினமும் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து தந்துள்ளார். நெடுநாளாக இந்த முறை தொடர்ந்தபோதிலும் மன்னரின் நோய் தீரவில்லை. அவ்வாறு எடுத்து வருகின்ற ஒரு நாளில் அவர் எடுத்துவந்த தண்ணீர் கொட்டிவிட்டது. செய்வதறியாது திகைத்த அந்த வண்டிக்காரர் அருகேயிருந்த வில்வவனத்திலிருந்து தண்ணீரை எடுத்துச் சென்றார். அதில் மன்னர் குளித்ததும், நோய் முற்றிலும் நீங்கிவிட்டது. அவ்விடத்தின் பெருமையை உணர்ந்த மன்னர் தன்னுடைய நன்றிக்கடனை வெளிப்படுத்தும் வகையில் அங்கு ஒரு கோயிலை அமைத்தார்.

===கண்வ மகரிஷி===
==கண்வ மகரிஷி==
கண்வ மகரிஷி  மயிலாடுதுறையில் காவிரியாற்றில் குளித்துவிட்டு தில்லையம்பதி நோக்கிப் பயணமானார். அப்போது அவருக்குக் காவிரிப்பூம்பட்டினத்தில் குளிக்கும் எண்ணம் தோன்றியது. காவிரி கலக்கும் இடம் என்ற நிலையில் அங்கு குளிக்கச் சென்றார். அப்போது அவர் சிவபூசை செய்வதற்கான நேரம் வரவே, அங்கிருந்த வில்வ மரங்களுக்கிடையே சிவனை அமைத்து வழிபடத் தொடங்கினார். இறைவனின் அருளைப் பெற்று அவ்விடத்தின் பெருமையை நன்கு உணர்ந்தார்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/133226" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி