29,283
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
[[தொல்காப்பியர்]] காலத் தமிழ் [[பாட்டு]], [[உரைநூல்|உரை]], [[நூல்]], [[வாய்மொழி]], [[பிசி]], அங்கதம், முதுசொல் என்று செய்யுளானது ஏழு நிலைகளில் காணப்படுகிறது என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.<ref> | [[தொல்காப்பியர்]] காலத் தமிழ் [[பாட்டு]], [[உரைநூல்|உரை]], [[நூல்]], [[வாய்மொழி]], [[பிசி]], அங்கதம், முதுசொல் என்று செய்யுளானது ஏழு நிலைகளில் காணப்படுகிறது என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.<ref> | ||
{{quotation|<poem> | {{quotation|<poem> | ||
பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே, | பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே, | ||
அங்கதம், முதுசொல், அவ் ஏழ் நிலத்தும், | அங்கதம், முதுசொல், அவ் ஏழ் நிலத்தும், | ||
வரிசை 8: | வரிசை 7: | ||
நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் | நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் | ||
யாப்பின் வழியது' என்மனார் புலவர். (தொல்காப்பியம், பொருளதிகாரம் 384 – செய்யுளியல்) | யாப்பின் வழியது' என்மனார் புலவர். (தொல்காப்பியம், பொருளதிகாரம் 384 – செய்யுளியல்) | ||
</poem>}} | </poem>}} | ||
</ref> | </ref> | ||
கருதிய ஒரு பொருளை முடித்துக் காட்டுவதறுகாகப் பாடலில் முதுமொழி இணைக்கப்படும். அது நுட்பம் உடையதாகவும் சுருக்கமாகவும், தெளிவானதாகவும், பொருட்செறிவு உடையதாகவும், மென்மையானதாகவும் இருக்கும்.<ref> | கருதிய ஒரு பொருளை முடித்துக் காட்டுவதறுகாகப் பாடலில் முதுமொழி இணைக்கப்படும். அது நுட்பம் உடையதாகவும் சுருக்கமாகவும், தெளிவானதாகவும், பொருட்செறிவு உடையதாகவும், மென்மையானதாகவும் இருக்கும்.<ref> | ||
{{quotation|<poem> | {{quotation|<poem> | ||
'நுண்மையும், சுருக்கமும், ஒளியுடைமையும், | 'நுண்மையும், சுருக்கமும், ஒளியுடைமையும், | ||
எண்மையும், என்று இவை விளங்கத் தோன்றி, | எண்மையும், என்று இவை விளங்கத் தோன்றி, | ||
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் | குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் | ||
ஏது நுதலிய முதுமொழி' என்ப (தொல்காப்பியம், பொருளதிகாரம் 479 – செய்யுளியல்) | ஏது நுதலிய முதுமொழி' என்ப (தொல்காப்பியம், பொருளதிகாரம் 479 – செய்யுளியல்) | ||
</poem>}} | </poem>}} | ||
</ref> | </ref> |
தொகுப்புகள்