29,283
தொகுப்புகள்
("'''முதுசொல்''' என்பதனைத் தொல்காப்பியம் '''முதுமொழி''' எனவும் குறிப்பிடுகிறது. இது செய்யுள் வகை ஏழனுள் ஒன்று. தொல்காப்பியர் காலத் தமிழ் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''முதுசொல்''' என்பதனைத் [[தொல்காப்பியம்]] '''முதுமொழி''' எனவும் குறிப்பிடுகிறது. இது [[செய்யுள்]] வகை ஏழனுள் ஒன்று. | '''முதுசொல்''' என்பதனைத் [[தொல்காப்பியம்]] '''முதுமொழி''' எனவும் குறிப்பிடுகிறது. இது [[செய்யுள்]] வகை ஏழனுள் ஒன்று. | ||
[[தொல்காப்பியர்]] காலத் தமிழ் [[பாட்டு]], [[உரைநூல்|உரை]], [[நூல்]], [[வாய்மொழி]], [[பிசி]], அங்கதம், முதுசொல் என்று செய்யுளானது ஏழு நிலைகளில் காணப்படுகிறது என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.<ref> | [[தொல்காப்பியர்]] காலத் தமிழ் [[பாட்டு]], [[உரைநூல்|உரை]], [[நூல்]], [[வாய்மொழி]], [[பிசி]], அங்கதம், முதுசொல் என்று செய்யுளானது ஏழு நிலைகளில் காணப்படுகிறது என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.<ref> | ||
<poem> | {{quotation|<poem> | ||
பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே, | பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே, | ||
அங்கதம், முதுசொல், அவ் ஏழ் நிலத்தும், | அங்கதம், முதுசொல், அவ் ஏழ் நிலத்தும், | ||
வரிசை 7: | வரிசை 8: | ||
நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் | நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் | ||
யாப்பின் வழியது' என்மனார் புலவர். (தொல்காப்பியம், பொருளதிகாரம் 384 – செய்யுளியல்) | யாப்பின் வழியது' என்மனார் புலவர். (தொல்காப்பியம், பொருளதிகாரம் 384 – செய்யுளியல்) | ||
</poem></ref> | |||
</poem>}} | |||
</ref> | |||
கருதிய ஒரு பொருளை முடித்துக் காட்டுவதறுகாகப் பாடலில் முதுமொழி இணைக்கப்படும். அது நுட்பம் உடையதாகவும் சுருக்கமாகவும், தெளிவானதாகவும், பொருட்செறிவு உடையதாகவும், மென்மையானதாகவும் இருக்கும்.<ref> | கருதிய ஒரு பொருளை முடித்துக் காட்டுவதறுகாகப் பாடலில் முதுமொழி இணைக்கப்படும். அது நுட்பம் உடையதாகவும் சுருக்கமாகவும், தெளிவானதாகவும், பொருட்செறிவு உடையதாகவும், மென்மையானதாகவும் இருக்கும்.<ref> | ||
<poem> | {{quotation|<poem> | ||
'நுண்மையும், சுருக்கமும், ஒளியுடைமையும், | 'நுண்மையும், சுருக்கமும், ஒளியுடைமையும், | ||
எண்மையும், என்று இவை விளங்கத் தோன்றி, | எண்மையும், என்று இவை விளங்கத் தோன்றி, | ||
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் | குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் | ||
ஏது நுதலிய முதுமொழி' என்ப (தொல்காப்பியம், பொருளதிகாரம் 479 – செய்யுளியல்) | ஏது நுதலிய முதுமொழி' என்ப (தொல்காப்பியம், பொருளதிகாரம் 479 – செய்யுளியல்) | ||
</poem></ref> | |||
</poem>}} | |||
</ref> | |||
[[பழமொழி நானூறு]] நூலில் வரும் பாடல்களை முதுமொழி யாப்புக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் | [[பழமொழி நானூறு]] நூலில் வரும் பாடல்களை முதுமொழி யாப்புக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் | ||
==மேற்கோள்== | ==மேற்கோள்== |
தொகுப்புகள்