7,101
தொகுப்புகள்
("{{dablink|இதே பெயரிலுள்ள திரைப்படம் பற்றி அறிய நவக்கிரகம் (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.}} thumb|200px| நவகிரகங்கள் - ராஜா [[ரவி வர்மாவின் ஓ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், புவிக்குச் சார்பாக விண்வெளியில் கிரகங்கள் இருக்கும் நிலையும், ஒவ்வொரு கிரகமும் ஏனைய கிரகங்களின் நிலைகளோடு கொண்டுள்ள தொடர்பும் புவியில் இடம்பெறும் நிகழ்வுகள் மீது அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தைப் பாதிக்கின்றன என்று சோதிடம் கருதுகிறது. | ஒரு குறிப்பிட்ட நேரத்தில், புவிக்குச் சார்பாக விண்வெளியில் கிரகங்கள் இருக்கும் நிலையும், ஒவ்வொரு கிரகமும் ஏனைய கிரகங்களின் நிலைகளோடு கொண்டுள்ள தொடர்பும் புவியில் இடம்பெறும் நிகழ்வுகள் மீது அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தைப் பாதிக்கின்றன என்று சோதிடம் கருதுகிறது. | ||
==பெயர்கள் | ==பெயர்கள் - நவகிரகங்களின் தமிழ்ப் பெயர்கள்== | ||
# சூரியன் ('''''Sun''''') - ஞாயிறு,கதிரவன் | # சூரியன் ('''''Sun''''') - ஞாயிறு,கதிரவன் | ||
# சந்திரன் ('''''Moon''''') - திங்கள் | # சந்திரன் ('''''Moon''''') - திங்கள் | ||
வரிசை 41: | வரிசை 40: | ||
# கேது ('''''Kethu''''') -செந்நாகன்<ref>http://ammandharsanam.com/magazine/April2011unicode/page021.php {{Webarchive|url=https://web.archive.org/web/20131220173534/http://ammandharsanam.com/magazine/April2011unicode/page021.php |date=2013-12-20 }} அம்மன் தரிசனம் நவகிரகங்களின் தமிழ் பெயர்கள்</ref> | # கேது ('''''Kethu''''') -செந்நாகன்<ref>http://ammandharsanam.com/magazine/April2011unicode/page021.php {{Webarchive|url=https://web.archive.org/web/20131220173534/http://ammandharsanam.com/magazine/April2011unicode/page021.php |date=2013-12-20 }} அம்மன் தரிசனம் நவகிரகங்களின் தமிழ் பெயர்கள்</ref> | ||
== 9 '''நவகிரகங்கள்''' == | |||
சூரியன் ➨ தந்தை (ஆத்மா, எலும்பு) | சூரியன் ➨ தந்தை (ஆத்மா, எலும்பு) | ||
வரிசை 97: | வரிசை 96: | ||
* திருக்குன்றத்துா் எனும் குன்னத்துாரில் நவக்கிரக லிங்க கோவில்கள். மதுரை கிழக்கு. | * திருக்குன்றத்துா் எனும் குன்னத்துாரில் நவக்கிரக லிங்க கோவில்கள். மதுரை கிழக்கு. | ||
==சிறப்பான நவக்கிரக அமைப்புகள்== | |||
* [[எட்டியத்தளி அகத்தீசுவரர் கோயில்]], அறந்தாங்கி - இக்கோயிலில் நவக்கிரகங்கள் பத்மபீடத்தில் உள்ளன. அவற்றின் மீது மந்திரங்களும் பொறிக்கப்பட்டு உள்ளன.<ref>{{cite web|url=http://temple.dinamalar.com/news_detail.php?id=32573|title=மாறுபட்ட அமைப்பில் நவகிரகங்கள்!|publisher=}}</ref> | * [[எட்டியத்தளி அகத்தீசுவரர் கோயில்]], அறந்தாங்கி - இக்கோயிலில் நவக்கிரகங்கள் பத்மபீடத்தில் உள்ளன. அவற்றின் மீது மந்திரங்களும் பொறிக்கப்பட்டு உள்ளன.<ref>{{cite web|url=http://temple.dinamalar.com/news_detail.php?id=32573|title=மாறுபட்ட அமைப்பில் நவகிரகங்கள்!|publisher=}}</ref> | ||
* [[வேதாரண்யம் திருமறைக்காடார் கோயில்]], நாகப்பட்டினம் - இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே முகத்தோடு தனித்தனி விக்ரமாக அமைந்துள்ளன. இவ்வாறு இருப்பதற்கு அம்பாளின் திருமணக் கோலத்தினை காணவே இவ்வாறு இருப்பதாகக் கூறுகின்றனர்.<ref>{{cite web|url=http://www.akkampakkam.com/274-sivaalayam-arulmigu-thirumaraikaadar-thirukoyil-spiritual-959.html|title=அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம்|publisher=}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{cite web|url=http://temple.dinamalar.com/Special_Temple.aspx?id=515|title=Historical Hindu Holy Places - Most Important Temples in India and Tamilnadu|publisher=}}</ref> | * [[வேதாரண்யம் திருமறைக்காடார் கோயில்]], நாகப்பட்டினம் - இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே முகத்தோடு தனித்தனி விக்ரமாக அமைந்துள்ளன. இவ்வாறு இருப்பதற்கு அம்பாளின் திருமணக் கோலத்தினை காணவே இவ்வாறு இருப்பதாகக் கூறுகின்றனர்.<ref>{{cite web|url=http://www.akkampakkam.com/274-sivaalayam-arulmigu-thirumaraikaadar-thirukoyil-spiritual-959.html|title=அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம்|publisher=}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{cite web|url=http://temple.dinamalar.com/Special_Temple.aspx?id=515|title=Historical Hindu Holy Places - Most Important Temples in India and Tamilnadu|publisher=}}</ref> | ||
வரிசை 105: | வரிசை 104: | ||
{{Commonscat|Navagraha|நவக்கிரகம்}} | {{Commonscat|Navagraha|நவக்கிரகம்}} | ||
==சமண சமயம்== | |||
இந்து சமயத்தில் வழிபடுவதைப் போன்றே சமண சமயத்திலும் நவக்கிரக வழிபாடு காணப்படுகிறது. சமணர்கள் தங்களுடைய தீர்த்தங்கரர்களின் தன்மைகளோடு நவக்கிரகங்களை ஒப்பிட்டு வகைப்படுத்துகின்றனர். | இந்து சமயத்தில் வழிபடுவதைப் போன்றே சமண சமயத்திலும் நவக்கிரக வழிபாடு காணப்படுகிறது. சமணர்கள் தங்களுடைய தீர்த்தங்கரர்களின் தன்மைகளோடு நவக்கிரகங்களை ஒப்பிட்டு வகைப்படுத்துகின்றனர். | ||
தொகுப்புகள்