மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
No edit summary
 
வரிசை 52: வரிசை 52:
முருகப் பெருமான் வேண்டுதல் கடவுளாக உள்ளார். பக்தர்களின் கோரிக்கைகள் பிரார்த்தனை சீட்டில் எழுதப்பட்டு இங்குள்ள தல விருட்சத்தில் வேண்டுதலாக கட்டப்படுகிறது.நியாயமான கோரிக்கைகள் 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில் முருகக் கடவுள் நிறை வேற்றி வைப்பார் என பக்தர்களால் நம்பப் படுகிறது.

=== பிரார்த்தனை சீட்டு விபரம் ===
== பிரார்த்தனை சீட்டு விபரம் ==
கோவில் நிர்வாகம் ஒரு சிறு காணிக்கை பெற்றுக் கொண்டு காணிக்கை சீட்டை விநியோகிக்கிறது. பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறியவுடன் திரும்ப காணிக்கை செலுத்தி பிரார்த்தனை சீட்டை எடுத்து விட வேண்டும் என்பது கோவில் ஜதீகம்.

==== கோவில் வரலாறு ====
== கோவில் வரலாறு ==
பல நுற்றாண்டுக்கு முன்பு கோவில் இருக்கும் இடம் வனமாக இருந்தது. இங்குள்ள கொளஞ்சி மரத்திற்கு அடியில் இருந்த சிறு கல் மீது பசு பாலை சொரிந்தது. அப்பகுதி மக்கள் அங்கு கடவுள் இருப்பதை உணர்ந்து வழிபடத் தொடங்கினர். பிறகு அது கோவிலாக வளர்ந்தது.

===== சுந்தரனார் வழிபாடு =====
==சுந்தரனார் வழிபாடு ==
எட்டாம் நுற்றாண்டில் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரனார் இக்கோயிலுலுக்கு வந்து வழிபட்டுள்ளார். அவர் வருதகீரிஸ்வரரை வணங்கி விட்டு திரும்பி செல்லும் வழியில் வேடன் வடிவில் வந்த முருகக் கடவுள் அவருடைய பொருட்களை சி பெருமானின் ஆணைப்படி கவர்ந்ததாகவும், பின்னர் அப் பொருட்கள் வேண்டுமெனில் திரும்ப விருத்தாச்சலம் வர பணித்ததாகவும் கூறப்படுகிறது. இறைவனின் திருவிளையாடலை உணர்ந்த சுந்தரனார் திரும்ப கோவிலுக்கு வந்து வழிபட்டார்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/132975" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி