நீடாமங்கலம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
தற்போது நீடாமங்கலம் வட்டத்தின் கீழ் 51 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2018/05/2018051434-1.pdf நீடாமங்கலம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> | தற்போது நீடாமங்கலம் வட்டத்தின் கீழ் 51 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2018/05/2018051434-1.pdf நீடாமங்கலம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> | ||
இவ்வட்டத்தில் [[நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம்]], [[நீடாமங்கலம் கோகமுகேஷ்வரர் கோயில்]] மற்றும் [[நீடாமங்கலம் லெட்சுமி நாராயணபெருமாள் கோயில்]] உள்ளது. | |||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 147,440 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 72,770 ஆண்களும், 74,670 பெண்களும் உள்ளனர். 37,256 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 76.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 82.29% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,026 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 14631 எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 959 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 59,552 | |||
மற்றும் 352 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 78.82%, இசுலாமியர்கள் 18.03%, கிறித்தவர்கள் 2.92% மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/needamangalam-taluka-thiruvarur-tamil-nadu-5807 நீடாமங்கலம் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |