கோவில்பட்டி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' கோவில்பட்டி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thoothukudi.nic.in/about-district/revenue-administration/ Tutucorin District Revenue Administration]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[கோவில்பட்டி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 87 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2018/06/2018062595.pdf வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> | ''' கோவில்பட்டி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thoothukudi.nic.in/about-district/revenue-administration/ Tutucorin District Revenue Administration]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[கோவில்பட்டி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[கோவில்பட்டி]], [[கழுகுமலை]] மற்றும் [[இளையரசனேந்தல் ஊராட்சி|இளையரசனேந்தல்]] என 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]] 87 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2018/06/2018062595.pdf வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> | ||
கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் வருவாய் வட்டங்களின் 76 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களைக்]] கொண்டு 2016ல் புதிய [[கயத்தாறு வட்டம்]] நிறுவப்பட்டது.<ref>[https://www.thehindu.com/news/cities/chennai/Five-new-taluks-created-after-bifurcation/article14985059.ece Five new taluks created after bifurcation]</ref> | கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் வருவாய் வட்டங்களின் 76 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களைக்]] கொண்டு 2016ல் புதிய [[கயத்தாறு வட்டம்]] நிறுவப்பட்டது.<ref>[https://www.thehindu.com/news/cities/chennai/Five-new-taluks-created-after-bifurcation/article14985059.ece Five new taluks created after bifurcation]</ref> இவ்வட்டத்தில்[[கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. | ||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் மக்கள்தொகை பின்வருமாறு உள்ளது. <ref>[Kovilpatti Taluka Population, Caste, Religion Data]</ref> | |||
* [[மக்கள்தொகை]] 321,323 | |||
* ஆண்கள் = 157,825 | |||
* பெண்கள் = 163,498 | |||
* குடும்பங்கள் = 89,004 | |||
* கிராமப்புற மக்கள்தொகை = 40.6% | |||
* [[எழுத்தறிவு]] = 81.5% | |||
* [[பாலின விகிதம்]] = 1,000 ஆண்களுக்கு, 1,036 பெண்கள் | |||
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 30980 | |||
* குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 972 பெண் குழந்தைகள் | |||
* [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] = 69,245 மற்றும் 1,350 | |||
==சமயம்== | |||
* [[இந்து சமயம்|இந்துக்கள்]] = 91.23% | |||
* இசுலாமியர்கள் = 1.96% | |||
* கிறித்தவர்கள் = 6.48% | |||
* பிறர்= 0.33% | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |