தூத்துக்குடி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→top) |
imported>Divyanagammal No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' தூத்துக்குடி வட்டம்''' , | ''' தூத்துக்குடி வட்டம்''' , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.<ref>[https://thoothukudi.nic.in/about-district/revenue-administration/ தூத்துக்குடி மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[தூத்துக்குடி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் '''கீழத்தட்டாப்பாறை''', [[முடிவைத்தானேந்தல் ஊராட்சி|முவைத்தானேந்தல்]], புதுக்கோட்டை மற்றும் [[தூத்துக்குடி]] என 4 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]] 33 வருவாய் கிராமங்கள் உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2018/06/2018062595.pdf வட்டத்தின் வருவாய் கிராமங்கள்</ref>மேலும் இவ்வட்டத்தில் [[தூத்துக்குடி மாநகராட்சி]] மற்றும் [[தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
வரிசை 16: | வரிசை 16: | ||
==சமயம்== | ==சமயம்== | ||
* | * இந்துக்கள் = 71.7% | ||
* இசுலாமியர்கள் = 3.44% | * இசுலாமியர்கள் = 3.44% | ||
* கிறித்தவர்கள் = 24.63% | * கிறித்தவர்கள் = 24.63% | ||
வரிசை 22: | வரிசை 22: | ||
==பொருளாதாரம்== | ==பொருளாதாரம்== | ||
இவ்வட்டடத்தின் கடலோரப் பகுதிகளில் கடல்நீரிலிருந்து | இவ்வட்டடத்தின் கடலோரப் பகுதிகளில் கடல்நீரிலிருந்து உப்பளங்கள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வட்டத்தில் ஸ்பிக் உரநிறுவனம், அனல் மின்நிலையம், [[தூத்துக்குடி துறைமுகம்]], மீன்பிடி துறைமுகம் மற்றும் செப்புக்கம்பி தாயாரிக்கும் [[ஸ்டெர்லைட் ஆலை]] உள்ளது. | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |