உத்தமபாளையம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உத்தமபாளையம் வட்டம் (மூலத்தை காட்டு)
10:23, 11 திசம்பர் 2022 இல் நிலவும் திருத்தம்
, 11 திசம்பர் 2022→மக்கள்தொகை பரம்பல்
(Correction) |
imported>C.K.MURTHY |
||
வரிசை 46: | வரிசை 46: | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 1,18,381 வீடுகளும், 4,35,069 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 2,17,142 ஆண்களும், 2,17,927 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 77.9% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,004 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 39512 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 932 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 72,449 மற்றும் 300 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 87.3%, இசுலாமியர்கள் 7.02%, கிறித்தவர்கள் 5.4%% & பிறர் 0.27% ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/subdistrict/uthamapalayam-taluka-theni-tamil-nadu-5845 Uthamapalayam Taluka Population, Religion, Caste, Working Data Census 2011]</ref> | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |