உத்தமபாளையம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 44: வரிசை 44:
#வேப்பம்பட்டி
#வேப்பம்பட்டி
{{refend}}
{{refend}}
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இவ்வட்டம்  118,381 வீடுகளும்,  435,069 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. [[மக்கள்தொகை]]யில்  217,142  ஆண்களும்,  217,927  பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில்  கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]]  77.9% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,004 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை  39512 ஆகவுள்ளது. குழந்தைகள்  பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 932 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே  72,449 மற்றும் 300 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 87.3%, இசுலாமியர்கள் 7.02%, கிறித்தவர்கள் 5.4%% & பிறர்  0.27% ஆகவுள்ளனர்.  <ref>[https://www.censusindia.co.in/subdistrict/uthamapalayam-taluka-theni-tamil-nadu-5845 Uthamapalayam Taluka Population, Religion, Caste, Working Data  Census 2011]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/128970" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி