தேனி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,098 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  27 ஏப்ரல் 2019
சி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Theni talukoffice.JPG|thumb|300pxl|right|தேனி வட்டாட்சியர் அலுவலகம்]]
[[படிமம்:Theni talukoffice.JPG|thumb|300pxl|right|தேனி வட்டாட்சியர் அலுவலகம்]]
''' தேனி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]]  உள்ள ஐந்து  [[தாலுகா  |வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://theni.nic.in/tehsil/ தேனி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[தேனி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[தேனி]], [[கொடுவிலார்பட்டி]] என 2 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 12 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது. அவைகள்:
''' தேனி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]]  உள்ள ஐந்து  [[தாலுகா  |வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://theni.nic.in/tehsil/ தேனி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[தேனி]] நகரம் உள்ளது. [[தேனி ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[தேனி]], [[கொடுவிலார்பட்டி]] என 2 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 12 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது. அவைகள்:
 
<refbegin|2}}
# [[தேனி|அல்லிநகரம்]]  
# [[தேனி|அல்லிநகரம்]]  
#கோவிந்தநகரம்
#கோவிந்தநகரம்
வரிசை 14: வரிசை 14:
#உப்பார்பட்டி
#உப்பார்பட்டி
#வீரபாண்டி
#வீரபாண்டி
{{refend}}
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இவ்வட்டம்  54,239 வீடுகளும், 199,983 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. [[மக்கள்தொகை]]யில்  100,352  ஆண்களும்; 99,631  பெண்களும் உள்ளனர்.  இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 82.08% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 993  பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை  19455  ஆகவுள்ளது. குழந்தைகள்  பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு,  939  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே  47,453 மற்றும்  43 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 95.84%, இசுலாமியர்கள் 2.42%, கிறித்தவர்கள் 1.6% & பிறர்  0.14% ஆகவுள்ளனர்.  மக்கள்தொகையில் 37.2%  கிராமபுறங்களில் வாழ்கின்றனர். <ref>[https://www.censusindia.co.in/subdistrict/theni-taluka-tamil-nadu-5844 Theni taluka Population, Religion, Caste, Working Data  Census 2011]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/128949" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி