பட்டுக்கோட்டை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''பட்டுக்கோட்டை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள 9 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thanjavur.nic.in/revenue-details/ தஞ்சாவூர் மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பட்டுக்கோட்டை]] நகரம் உள்ளது. | '''பட்டுக்கோட்டை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள 9 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thanjavur.nic.in/revenue-details/ தஞ்சாவூர் மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பட்டுக்கோட்டை]] நகரம் உள்ளது. | ||
இந்த | இந்த வட்டத்தில் [[கீழக்குறிச்சி ஊராட்சி, தஞ்சாவூர் மாவட்டம்|கீழ்குறிச்சி]], [[திருச்சிற்றலம்பலம் ஊராட்சி|திருச்சிற்றலம்பலம்]], [[அதிராம்பட்டினம்]], '''தம்பிக்கோட்டை''', [[நம்பிவயல்]], [[பெரியகோட்டை]], [[துவரங்குறிச்சி ஊராட்சி|துவரங்குறிச்சி]], [[மதுக்கூர்]], [[ஆண்டிக்காடு ஊராட்சி|ஆண்டிக்காடு]], மற்றும் [[பட்டுக்கோட்டை]] என 10 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 175 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2018/06/2018062826.pdf பட்டுக்கோட்டை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> | ||
இவ்வட்டத்தில் [[பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. | |||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: <ref>[https://www.censusindia.co.in/subdistrict/pattukkottai-taluka-thanjavur-tamil-nadu-5816 Pattukottai Taluka Population, Caste, Religion Census Data 2011]</ref> | |||
* [[மக்கள்தொகை]] = 396,236 | |||
* ஆண்கள் = 191,332 | |||
* பெண்கள் = 204,904 | |||
* குடும்பங்கள் = 100,914 | |||
* கிராமப்புற மக்கள்தொகை = 69.6% | |||
* [[எழுத்தறிவு]] = 80.49% | |||
* [[பாலின விகிதம்]] = 1,000 ஆண்களுக்கு, 1,071 பெண்கள் வீதம் உள்ளனர் | |||
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 39869 | |||
* குழந்தைகள் [[பாலின விகிதம்]]: 1000 ஆண் குழந்தைகளுக்கு, 965 பெண் குழந்தைகள். | |||
* [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] =45,295 மற்றும் 969 | |||
===சமயம்=== | |||
* [[இந்து சமயம்|இந்துக்கள்]] = 85.42% | |||
* இசுலாமியர்கள் = 10.5% | |||
* கிறித்தவர்கள் = 3.85% | |||
* பிறர்= 0.23% | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |