தமிழ் மரபு அறக்கட்டளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
 
வரிசை 17: வரிசை 17:
==நோக்கம்==
==நோக்கம்==
பிரித்தானிய காலனி ஆட்சியின் போது சேகரிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் 100 ஆண்டுகளுக்கும் மேலான எண்ணிம ஆவணங்களை இணையதளத்தை அணுகுவதன் மூலம் கிடைக்கச் செய்வது தமிழ் மரபு அறக்கட்டளையின் உலகளாவிய நோக்கமாகும்.<ref name=BLTC>[http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html British Library Tamil Collection.] Tamil Heritage Foundation. Retrieved 17 January 2012.</ref> "உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழுக்கும் தமிழர்களுக்கும் சேவை செய்ய வேண்டும்" என்பதே அறக்கட்டளையின் முழக்கமாகும். [[வானியல்]], [[கணிதம்]], [[மருத்துவம்]], [[வேதியியல்]] மற்றும் [[பொறியியல்]] ஆகிய அறிவியல் துறைகளைப் பற்றிய பண்டைய ஞானத்தை அறிந்து கொள்ள நவீன வாசகருக்கு உதவுவதையும்  இந்த அறக்கட்டளை  அனுமதிக்கிறது. கலை, இசை மற்றும் இலக்கியம் பற்றிய கையெழுத்துப் பிரதிகளில் பண்பாட்டு வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.<ref name=Bhasha/>

[[படிமம்:Palm-leaf manuscript2.jpg|thumb|left|தமிழ் பனை ஓலைச்சுவடி]]

==முன்னோடித் திட்டம்==
==முன்னோடித் திட்டம்==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/12890" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி