தமிழ் மரபு அறக்கட்டளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
வரிசை 19: வரிசை 19:

==முன்னோடித் திட்டம்==
==முன்னோடித் திட்டம்==
[[படிமம்:Palm-leaf manuscript2.jpg|thumb|left|தமிழ் பனை ஓலைச்சுவடி]]
 
பல்லாயிரமாண்டு தொன்மையுள்ள தமிழ் மரபுச் செல்வம் [[தமிழ் மொழி]]யாகவும், இலக்கியமாகவும், கலைகளாகவும் பல்வேறு வடிவங்களில் பரிணமித்து உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. தமிழ் கூறும் நல்லுகங்களான [[தமிழ் நாடு]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[தென் ஆப்பிரிக்கா]] [[ஐரோப்பா]], [[அமெரிக்காக்கள்|அமெரிக்கா]] மற்றும் [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலியா]] கண்டங்களில் காணக் கிடைக்கின்றன. ஆனால் பழங்கால, அரிய புத்தகங்கள் மற்றும் பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளின் வரையறுக்கப்பட்ட சில சேகரிப்புகள் மட்டுமே எண்ணிம முறையில் இணையத்தில் அல்லது குறுவட்டுகளில் பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன.<ref name=THF/><ref name=BLTC/><ref name=Bhasha/> ஓலைசுவடிகளில் பதிவுற்ற இலக்கியமும் மற்ற பிற கலை வளங்களும், நாட்டிய [[கர்நாடக இசை]] வடிவங்களும் காலத்தால் அழிவுற்ற நிலையில் காக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.  

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/12889" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி