காரைக்குடி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→top
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→top) |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
இந்த வட்டத்தின் கீழ் [[காரைக்குடி]], [[கல்லல்]], [[மித்திரவயல்]], [[பள்ளத்தூர்]], [[சாக்கோட்டை]] என ஐந்து [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 64 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://sivaganga.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ சிவகங்கை மாவட்டத்தின் வருவாய் வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref> | இந்த வட்டத்தின் கீழ் [[காரைக்குடி]], [[கல்லல்]], [[மித்திரவயல்]], [[பள்ளத்தூர்]], [[சாக்கோட்டை]] என ஐந்து [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 64 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://sivaganga.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ சிவகங்கை மாவட்டத்தின் வருவாய் வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref> | ||
காரைக்குடி வட்டத்தில் [[கல்லல் ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. | காரைக்குடி வட்டத்தில் [[கல்லல் ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. | ||
இது {{10°04′N 78°47′E / 10.07°N 78.78°E / 10.07; 78.78}} பாகையில் உள்ளது. | |||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 300,527 [[மக்கள்தொகை]] கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 149,443 ஆண்களும், 151,084 பெண்களும் உள்ளனர். 76,868 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 39.5% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 84.59% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,011 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 30304 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 960 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 35,980 மற்றும் 186 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.01%, இசுலாமியர்கள் 6.01%, கிறித்தவர்கள் 4.68% & பிறர் 0.29% ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/subdistrict/karaikkudi-taluka-sivaganga-tamil-nadu-5830Karadikudi Taluka Population, Religion, Caste, Working Data Census 2011]</ref> | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 300,527 [[மக்கள்தொகை]] கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 149,443 ஆண்களும், 151,084 பெண்களும் உள்ளனர். 76,868 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 39.5% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 84.59% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,011 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 30304 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 960 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 35,980 மற்றும் 186 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.01%, இசுலாமியர்கள் 6.01%, கிறித்தவர்கள் 4.68% & பிறர் 0.29% ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/subdistrict/karaikkudi-taluka-sivaganga-tamil-nadu-5830Karadikudi Taluka Population, Religion, Caste, Working Data Census 2011]</ref> |