குளத்தூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→top) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
இந்த வட்டத்தின் கீழ் [[நார்த்தாமலை]], [[மாத்தூர்]], [[கில்லுக்கோட்டை]], [[குன்னாண்டார்கோயில்]], [[கீரனூர்]] என 5 [[உள்வட்டம்|உள்வட்டகளும்]], 65 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன. <ref>[https://pudukkottai.nic.in/revenue-villages-in-kulathur-taluk/ குளத்தூர் வட்டத்தின் உள்வட்டங்களும்; வருவாய் கிராமங்களும்]</ref> | இந்த வட்டத்தின் கீழ் [[நார்த்தாமலை]], [[மாத்தூர்]], [[கில்லுக்கோட்டை]], [[குன்னாண்டார்கோயில்]], [[கீரனூர்]] என 5 [[உள்வட்டம்|உள்வட்டகளும்]], 65 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன. <ref>[https://pudukkottai.nic.in/revenue-villages-in-kulathur-taluk/ குளத்தூர் வட்டத்தின் உள்வட்டங்களும்; வருவாய் கிராமங்களும்]</ref> | ||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 1,62,524 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 81,433 ஆண்களும், 81,091 பெண்களும் உள்ளனர். 38,064 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 92.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 73.53% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 18744 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 958 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே | |||
25,937 மற்றும் 286 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 87.73%, இசுலாமியர்கள் 3.28% , கிறித்தவர்கள் 8.64% மற்றும் பிறர் 0.34% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/kulathur-taluka-pudukkottai-tamil-nadu-5819 குளத்தூர் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |