திருக்குவளை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
திருக்குவளை வட்டம் (மூலத்தை காட்டு)
13:58, 29 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்
, 29 அக்டோபர் 2021Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.2
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>InternetArchiveBot (Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.2) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' திருக்குவளைத் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] உள்ள எட்டு [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://www.nagapattinam.nic.in/about-district/administrative-setup/revenue-2/# நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திருக்குவளை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 35 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு [[திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில்]] உள்ளது. | ''' திருக்குவளைத் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] உள்ள எட்டு [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://www.nagapattinam.nic.in/about-district/administrative-setup/revenue-2/# நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் வட்டங்கள்]{{Dead link|date=அக்டோபர் 2021 |bot=InternetArchiveBot }}</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திருக்குவளை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 35 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு [[திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில்]] உள்ளது. | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 60,771 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 30,044 ஆண்களும், 30,727 பெண்களும் உள்ளனர். 16,202 குடும்பங்கள் கொண்ட இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 79.13% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5850 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 990 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 31,911 மற்றும் 21 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 94.64%, இசுலாமியர்கள் 1.37%, கிறித்தவர்கள் 3.9% மற்றும் பிறர் 0.08%ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/thirukkuvalai-taluka-nagapattinam-tamil-nadu-5801 திருக்குவளை வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 60,771 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 30,044 ஆண்களும், 30,727 பெண்களும் உள்ளனர். 16,202 குடும்பங்கள் கொண்ட இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 79.13% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5850 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 990 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 31,911 மற்றும் 21 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 94.64%, இசுலாமியர்கள் 1.37%, கிறித்தவர்கள் 3.9% மற்றும் பிறர் 0.08%ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/thirukkuvalai-taluka-nagapattinam-tamil-nadu-5801 திருக்குவளை வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> |