திருக்குவளை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
''' திருக்குவளைத் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]]  உள்ள எட்டு  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://www.nagapattinam.nic.in/about-district/administrative-setup/revenue-2/# நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திருக்குவளை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 35 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு  [[திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில்]] உள்ளது.
''' திருக்குவளைத் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]]  உள்ள எட்டு  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://www.nagapattinam.nic.in/about-district/administrative-setup/revenue-2/# நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திருக்குவளை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 35 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு  [[திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில்]] உள்ளது.
==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 60,771 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 30,044 ஆண்களும், 30,727 பெண்களும் உள்ளனர்.  16,202  குடும்பங்கள்  கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 79.13% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5850 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 990  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 31,911 மற்றும்  21 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]]  94.64%, இசுலாமியர்கள் 1.37%, கிறித்தவர்கள்  3.9%  மற்றும் பிறர் 0.08%ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/thirukkuvalai-taluka-nagapattinam-tamil-nadu-5801 வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 60,771 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 30,044 ஆண்களும், 30,727 பெண்களும் உள்ளனர்.  16,202  குடும்பங்கள்  கொண்ட இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 79.13% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5850 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 990  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 31,911 மற்றும்  21 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]]  94.64%, இசுலாமியர்கள் 1.37%, கிறித்தவர்கள்  3.9%  மற்றும் பிறர் 0.08%ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/thirukkuvalai-taluka-nagapattinam-tamil-nadu-5801 திருக்குவளை வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/128018" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி