ஊத்தங்கரை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
விரிவாக்கம்
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>Arularasan. G (விரிவாக்கம்) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' ஊத்தங்கரை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருஷ்ணகிரி மாவட்டத்தில்]] உள்ள எட்டு [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஊத்தங்கரை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 185 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ Krishnagiri District Revenue Administraion]</ref> | ''' ஊத்தங்கரை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருஷ்ணகிரி மாவட்டத்தில்]] உள்ள எட்டு [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஊத்தங்கரை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 185 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ Krishnagiri District Revenue Administraion]</ref> | ||
இவ்வட்டத்தில் [[ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. | இவ்வட்டத்தில் [[ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. | ||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
== அமைவிடம் == | |||
ஊத்தங்கரை வட்டமானது மேற்கில் இதே மாவட்டத்தின் [[போச்சம்பள்ளி வட்டம்]], [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி மாவட்டத்தின்]] ஒரு பகுதியையும், வட பகுதி [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலத்தையும்]], கிழக்கில் [[திருப்பத்தூர் மாவட்டம்]], [[திருவண்ணாமலை மாவட்டம்]] ஆகியவற்றையும், தெற்கில் [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி மாவட்டத்தின்]] [[அரூர் வட்டம்|அரூர் வட்டத்தையும்]] எல்லைகளாக கொண்டுள்ளது. | |||
== மக்கள்தொகை பரம்பல் == | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 213,291 ஆகும். அதில் 109,684 ஆண்களும், 103,607 பெண்களும் உள்ளனர். 52,743 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 91.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 71.44% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 945 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 23376 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 892 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 47,585 மற்றும் 2,650 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 94.99%, இசுலாமியர்கள்4.36% , கிறித்தவர்கள் 0.56% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/uthangarai-taluka-krishnagiri-tamil-nadu-5894 வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 213,291 ஆகும். அதில் 109,684 ஆண்களும், 103,607 பெண்களும் உள்ளனர். 52,743 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 91.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 71.44% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 945 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 23376 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 892 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 47,585 மற்றும் 2,650 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 94.99%, இசுலாமியர்கள்4.36% , கிறித்தவர்கள் 0.56% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/uthangarai-taluka-krishnagiri-tamil-nadu-5894 வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
==மேற்கோள்கள்== | |||
== மேற்கோள்கள் == | |||
{{Reflist|colwidth=30em}} | {{Reflist|colwidth=30em}} | ||